சாம் மானேக்சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி *திருத்தம்*
வரிசை 23:
|signature= Autograph of Manek Shaw.JPG
}}
'''சாம் ஹார்முஸ்ஜி பிரேம்ஜி ஜாம்ஷெட்ஜி மானெக்சா''' (''Sam Hormusji Framji "Sam Bahadur" Jamshedji Manekshaw)'''(; [[ஏப்ரல் 3]], [[1914]] – [[சூன் 27]], [[2008]]) என்னும் முழுப் பெயர் கொண்ட சாம் மானேக்சா நான்கு தலைமுறைகளாக இராணுவத்தில் பணிபுரிந்தவர். 40 ஆண்டுகால ராணுவ சேவையில் 5 போர்களைச் சந்தித்தவர். இந்திய இராணுவத்தின் எட்டாவது தலைமைத் தளபதியாக இருந்து இந்தியா வழிநடத்திய ஏனைய போர்களில் கலந்து கொண்டவர். [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரிலும்]], [[பாகிஸ்தான்|பாகித்தானுடனான]] போரிலும் இவரின் தலைமையில் இந்தியா போரை எதிர்கொண்டது. பாகிஸ்தானுடனான போரின்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியுடன் முரண்பட்டபோதும், போர்க்குணத்துடன் போராடி பாகிஸ்தானைத் தோற்கடித்துச் சரணடையச் செய்தவர்.<ref>Manekshaw, SHFJ. (11 Nov 1998). "Lecture at Defence Services Staff College on Leadership and Discipline" (Appendix V) in Singh (2002)Field Marshal Sam Manekshaw, M.C. – Soldiering with Dignity.</ref> வங்கதேசம் எனும் தனிநாடு உருவாகக் காரணமாகி, இன்றுவரை அந்த நாட்டினரால் தங்களது தேசத்தின் மீட்பராக நினைவுகூரப்படுபவர். இரும்பு மனிதர் என்று போற்றத்தக்க உறுதி படைத்தவர். இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான பீல்டு மார்ஷல் பதவியை முதலில் பெற்றார். அப்பதவியை அடைந்தவர்கள் இருவரே. மற்றவர் [[கரியப்பா]].
 
== இளமை ==
"https://ta.wikipedia.org/wiki/சாம்_மானேக்சா" இலிருந்து மீள்விக்கப்பட்டது