கட்டுப்பாட்டு கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 10:
[[இந்திய-பாகிஸ்தான் போர், 1947 |1947 இந்திய - பாகிஸ்தான் போரில்]] , [[பிரித்தானிய இந்தியா]]வின் முன்னாள் [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானங்களில்]] ஒன்றான [[ஜம்மு காஷ்மீர் இராச்சியம்|ஜம்மு காஷ்மீர் இராச்சியப்]] பகுதிகளை [[இந்தியா]]வும்; பாகிஸ்தானும் இராணுவ நடவடிக்கைகளின் மூலம் தக்க வைத்துக் கொண்டது. ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தை பிரிக்கும் கட்டுப்பாட்டுக் கோட்டை, துவக்கத்தில் போர் நிறுத்த எல்லைக் கோடு என அழைக்கப்பட்டது. இந்தக் கட்டுப்பாட்டுக் கோட்டை 3 சூலை 1972இல் [[சிம்லா]]வில் ஏற்பட்ட [[சிம்லா ஒப்பந்தம்|சிம்லா ஒப்பந்தப்]] படி இரு நாடுகளும் (எழுத்து அடிப்படையில் அல்லாமல், வாய்மொழி ஒப்பந்தப் படி) போர் நிறுத்தக் கோட்டிற்கு இரு நாடுகளும் ஒப்புதல் அளித்தது.
 
காஷ்மீர் இராச்சியத்தின் இந்தியப் பகுதிக்கு [[ஜம்மு காஷ்மீர்]] என்றும்; பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் இராச்சியத்திற்குஇராச்சியத்தின் பகுதிகளுக்கு [[ஆசாத் காஷ்மீர்]] மற்றும் [[வடக்கு நிலங்கள்|ஜில்ஜிட் – பால்டிஸ்தான்]] என்றும் பெயராயிற்று.
[[என்ஜெ9842]] என்பது [[இந்தியா]]வின் [[ஜம்மு காஷ்மீர்]] மாநிலத்தின் [[லடாக்]] பகுதியில் அமைந்த [[சியாச்சென் பனியாறு|சியாச்சின் பனிமலை]] உரிமை குறித்து 1984இல் [[இந்தியா]] - [[பாகிஸ்தான்]] நாடுகளுக்கிடையே உண்டான [[சியாச்சின் பிணக்கு|சியாச்சின் பிணக்கால்]] நடந்த போருக்குப் பின் வரையறுக்கப்பட்ட போர் நிறுத்தக் கோடாகும். <ref>[http://tribune.com.pk/story/368394/the-fight-for-siachen/ The fight for Siachen]</ref>
"https://ta.wikipedia.org/wiki/கட்டுப்பாட்டு_கோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது