"உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

31 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(" {{Distinguish|கட்டுப்பாட்டு கோட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
 
'''உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு''' (Line of Actual Control''' (LAC), [[இந்தியா]] மற்றும் [[சீனா]]வுக்கும் இடையே அமைந்த செயலூக்கும் உடையதாகும்கொண்ட எல்லைக்கோடாகும். 4057 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இக்கட்டுப்பாட்டுக் கோடு [[இந்தியா]]வின் ஐந்து மாநிலங்களைக் கடக்கிறது. அவைகள்; மேற்கில் [[லடாக்]], ([[ஜம்மு காஷ்மீர்]]), நடுவில் [[உத்தரகாண்ட்]] மற்றும் [[இமாசலப் பிரதேசம்]], கிழக்கில் [[சிக்கிம்]] மற்றும் [[அருணாசலப் பிரதேசம்]]<ref>"Another Chinese intrusion in Sikkim", OneIndia, Thursday, June 19 2008. Link: http://news.oneindia.in/2008/06/19/another-chinese-intrusion-in-sikkim.html Accessed: 2008-06-19.</ref> [[இந்திய சீனப் போர்|இந்திய சீனப் போருக்குப்]] பின்னர், இருநாடுகளின் எல்லையாக உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு விளங்குகிறது.
 
அக்டோபர் 2013இல் இந்திய சீனா நாடுகள், எல்லையில் பதற்றம் ஏற்படாமல் இருக்க, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை அருகில் இரு நாட்டு இராணுவப்படைகளும் ரோந்து சுற்றி வர உடன்படிக்கை செய்து கொண்டது.<ref>Reuters. [http://www.reuters.com/article/2013/10/23/us-china-india-idUSBRE99M04J20131023 China, India sign deal aimed at soothing Himalayan tension]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2125303" இருந்து மீள்விக்கப்பட்டது