தக்காணப் பீடபூமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி கடைசி பத்தி வாக்கிய அமைப்பு மாற்றம்
No edit summary
வரிசை 6:
[[மேற்குத் தொடர்ச்சி மலை|மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்]] உயரமாக இருப்பதால் தென்மேற்கு பருவக்காற்று மூலம் வரும் ஈரப்பதத்தை தடுத்து விடுகிறது. இதனால் தக்காணப் பீடபூமி குறைந்தளவு மழைப்பொழிவையே பெறுகிறது.
 
மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றும் [[கோதாவரி ஆறு|கோதாவரி]]யும் அதன் துணையாறுகளும் தக்காணப் பீடபூமியின் மேற்பகுதியையும் [[கிருஷ்ணா ஆறு|கிருஷ்ணா]]வும் அதன் துணையாறுகளும் தக்காணத்தின் நடுப்பகுதியையும், [[காவிரி ஆறு|காவிரி]], இதன்அதன் துணையாறுகள்துணையாறுகளும் தக்காணத்தின் கீழ்ப்பகுதியையும் வளம்பெறச் செய்கின்றன.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/தக்காணப்_பீடபூமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது