காரோ மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிறு திருத்தம்
வரிசை 2:
|name=காரோ
|nativename=''ஆ சீக்'' (আ·চিক)
|states=[[இந்தியா]] and, [[வங்காளதேசம்]]
|region=[[மேகாலயா]], [[அஸ்ஸாம்]], [[வங்காளதேசம்]]
|ethnicity=[[காரோ மக்கள்|காரோ]]
வரிசை 14:
|glottorefname=Garo
}}
'''காரோ மொழி''' இந்திய மொழிகளில் ஒன்றாகும். இம்மொழி [[மேகாலயா|மேகாலயா மாநிலத்தின்]] காரோ மலைத்தொடர்களில் பரவலாக பேசப்படுகிறது. [[அசாம்|அஸ்ஸாம்]], [[திரிபுரா]] ஆகிய இந்திய மாநிலங்களிலும் [[வங்காளதேசம்|வங்காளதேசத்திலும்]] பேசப்படுகிறது.
 
==மொழியின் விவரங்கள்==
காரோ மொழி [[சீன-திபெத்திய மொழிக்குடும்பம்|சீன-திபெத்திய மொழிக்குடும்பத்தின்]] கிளை மொழிக்குடும்பமான போடோ-காரோவைச் சேர்ந்தது.<ref>(Joseph and Burling 2006: 1)</ref>2001 சென்சஸின்மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 889,000 மக்கள் காரோ மொழியைப் பேசுகிறார்கள்.வங்காளதேசத்தில் 130,000 மக்கள் காரோ மொழியை பேசுகிறார்கள்.இம்மொழி மேகாலயா மாநிலத்தின் அலுவல் மொழியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/காரோ_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது