கோழி வளர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
=== கூண்டு முறை (Battery Hen) ===
 
இம்முறையின் கீழ் முட்டையிடும் கோழிகள் சிறிய கூண்டுகளில் (அமெரிக்க சீர் தரம் ஒரு கோழிக்கு 4 அங்குல உணவு வெளி்) அடைக்கப்படும். இவ்வாறான சிறிய கூண்டுகள் நிரை நிரையாக ஒன்றன் மேல் ஒன்று அடுக்கப்படும். இவ்வாறு அடுக்கப்பட்ட கூண்டுகள் ஒரு பெரிய பண்ணை அறைக்குள் அமைக்கப்பட்டிருக்கும். <ref name="eggs1">{{cite web |url=http://www.factoryfarming.com/eggs.htm |title=<font>'''<font color="#cc0000">Laying Hens</font>'''</font> |accessdate=2007-09-30 |date= |work= |publisher=factoryfarming.com}}</ref> கோழிகள் 18-20 வாரங்கள் வயதான போது கூண்டுகளில் அடைக்கப்படும். இவ்வாறு கூண்டுகளில் அடைக்கப்பட்ட கோழிகளின் முட்டையிடும் பருவம் முடிவடைந்து கொலைச் செய்யப்படுசெய்யப்படும் வரை சுமார் 52 வாரங்கள் கூண்டில் தொடர்ந்து அடைக்கப்பட்டிருக்கும்.<ref name="eggs2">{{cite web |url=http://www.thehenshouse.co.uk/factsandfigures.html |title= Facts and Figures - battery hens |accessdate=2007-09-30 |publisher=Battery Hen Welfare Trust}}</ref>
 
[[படிமம்:கூண்டுடைய கோழி பண்ணை.jpg|right|thumb|300px|கூண்டுடைய கோழிப் பண்ணை]]
ஒரு குறிப்பிட்ட பண்ணைப் பரப்பில் அதிகலவான கோழிகளை வளர்க்களாம் என்பதால் முட்டை உற்பத்தி அதிகமாக காணப்படும். இம்ம்றையின் கீழ் கூண்டு இல்லா முறையை விட 2 தொடக்கம் 4 மடங்கு அதிகமான எண்ணிகையான கோழிகளை வளர்க்கலாம். கோழிகள் முட்டையிட்டவுடன் தானகவே கூண்டைவிட்டு வெளியேறும் வகையில் கூண்டுகள் அமைக்கப்பட்டிருக்கும் என்பதால் முட்டைகள் சேதமாவது குறைவாக காணப்படும்.
 
இம்முறையின் ஆரம்பச் செலவு கூண்டு இல்லா முறையை விட அதிகமானதாகும். சிறிய கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள கோழிகளின் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டதாகும். கோழிகள் ஒன்றோடு ஒன்று உரசியபடியே கூண்டுகளுள் காணப்படுதனால் கோழிகள்இருப்பதால் சிறகுகளை இழக்கும்,. மேலும் தோல் காயப்பட்டும் காணப்படலாம். <ref name="eggs1"/> பண்ணை முட்டைக் கோழிகள் ஆண்டுக்கும் 250 முட்டைகள் வரை இடக்கூடியதாகும். முட்டைக் கருவிற்கு தேவையான [[புரதம்|புரதத்தை]] பிரிப்பதால் நாளடைவில் இக்கோழிகளின் ஈரல்களில்[[ஈரல்]]களில் அதிகளவான [[கொழுப்பு]] சேமிக்கப்படுகிறது. <ref name="eggs1"/> இவ்வாரானா கோழிகள் பல நோய்களுக்கு உள்ளாகினறன. <ref name="eggs3">{{cite web |url=http://www.all-creatures.org/articles/egg-battery.html |title=The Battery Hen:Her Life Is Not For The Birds |accessdate=2007-09-30 |last=Davis |first=Karen |date= |work= |publisher=all-creatures.org}}</ref>
 
[[2012]] ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் [[ஐரோப்பிய ஒன்றியம்]], கூண்டு கோழி வளர்ப்பு முறையை தமது அங்கத்துவ நாடுகளில் தடைச் செய்துள்ளது.<ref name="EU">{{cite web |url= http://www.upc-online.org/fall99/eu_cage_ban.html |title=EUROPE BANS BATTERY HEN CAGES |accessdate=2007-09-30 |last= |first= |coauthors= |date=1999 |work= |publisher=Fall 1999 Poultry Press}}</ref> [[ஆஸ்திரியா]] [[2004]] ஆம் ஆண்டு முதல கூண்டு கோழி வளர்ர்பு முறையைத் தடைச் செய்துள்ளது.<ref>{{cite web |url=http://www.guardian.co.uk/animalrights/story/0,11917,1226441,00.html |title=Battery chickens outlawed |accessdate=2007-09-30 |last=Traynor |first=Ian |date=மே 28, 2004 |work= |publisher=The Guardian }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கோழி_வளர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது