பிராமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{இந்து புனிதநூல்கள்}}
'''பிராமணங்கள்''' வேத மந்திரங்களுக்கான விளக்கவுரையுடன் எழுதப்பட்ட பகுதிகள் ஆகும். [[வேதம்|வேதங்களில்]] உள்ள துதிப்பாடல்களுக்குரிய உரைநடை நூல்கள் எனலாம். சமயச் சடங்குகள்[[சடங்கு]]கள், வேள்விகள்[[வேள்வி]]கள் பற்றிய விளக்கங்களும், பலியிடுவது பற்றியும், அவற்றைச் செய்யும் முறைகளும் உள்ளன. புரோகிதர்களுக்கு சரியான வழியைக் காட்ட இவை பெரிதும் உதவுகின்றன.<ref>[http://indianscriptures.50webs.com/partveda.htm Ancient Hindu Scriptures]</ref> ஒவ்வொரு வேதத்துடனும் இணைக்கப்பட்டுள்ள இவை இந்து வேத இலக்கியத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றன.<ref>[http://dictionary.reference.com/browse/brahmana "Brahmana"]. ''Random House Webster's Unabridged Dictionary''</ref>
 
குறிப்பாக, சரியான முறையில் சடங்குகளைச் செய்வதற்கான விளக்கங்களுக்காகவும், வேதச் சடங்குகளின் குறியீட்டுப் பொருள் விளக்கத்துக்காகவும் பிராமணங்கள் சிறப்புப் பெறுகின்றன.<ref name=ebri>[http://www.britannica.com/EBchecked/topic/77126/Brahmana Brahmana] Encyclopædia Britannica (2013)</ref> வெவ்வேறு வேதங்களில் காணப்படும் பிராமணங்களில் அமைப்புக்களில் ஒத்த தன்மை இல்லை. சில பிராமணங்களின் பகுதிகளாக ஆரண்யகங்கள் அல்லது உபநிடதங்கள் காணப்படுகின்றன.<ref name=winter3>Moriz Winternitz (2010), A History of Indian Literature, Volume 1, Motilal Banarsidass, ISBN 978-8120802643, pages 178-180</ref>
"https://ta.wikipedia.org/wiki/பிராமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது