பிராமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
ஒவ்வொரு வேதச் சிந்தனைப் பிரிவும் தமக்கெனப் பிராமணங்களைக் கொண்டுள்ளன. பண்டைக்கால இந்தியாவில் ஏராளமான பிராமணங்கள் இருந்தன. இவற்றுட் பல இன்று அழிந்துபோய்விட்டன.<ref name=winter>Moriz Winternitz (2010), A History of Indian Literature, Volume 1, Motilal Banarsidass, ISBN 978-8120802643, pages 175-176</ref> தற்காலத்தில் 19 பிராமணங்கள் முழுமையாகக் கிடைக்கின்றன.
 
பிராமணங்களும், அவற்றைச் சார்ந்த பிற வேத நூல்களும், பல நூற்றாண்டுகாலம் வாய்வழியாகவே கடத்தப்பட்டு வந்த பின் இறுதியாக எப்போது தொகுக்கப்பட்டன என்பது சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.<ref>Klaus Klostermaier (2007), A Survey of Hinduism, Third Edition, State University of New York Press, ISBN 978-0791470824, page 47</ref> இவற்றுள் மிகப் பழையவை [[பொதுக் காலத்துக்கு முன்|பொகாமு]] 900 எனக் கணித்துள்ளனர். [[சதபத பிராமணம்]] போன்ற பிந்திய பிராமணங்கள் பொகாமு 700 காலத்தை அண்டித் தொகுக்கப்பட்டிருக்கலாம்.<ref name=ebri/><ref name=mw>[[Michael Witzel]], "Tracing the Vedic dialects" in ''Dialectes dans les litteratures Indo-Aryennes'' ed. Caillat, Paris, 1989, 97–265.</ref><ref name=bcp>Biswas et al (1989), Cosmic Perspectives, Cambridge University Press, ISBN 978-0521343541, pages 42-43</ref> [[ஜான் கொண்டா]] என்பாரது கருத்துப்படி வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யகங்கள், முந்திய உபநிடதங்கள் என்பவற்றின் இறுதித் தொகுப்பு பௌத்தத்துக்கு முந்திய காலத்திலேயே (பொகாமு 600) நிறைவு பெற்றிருக்கக்கூடும்.<ref name=kklo>Klaus Klostermaier (1994), A Survey of Hinduism, Second Edition, State University of New York Press, ISBN 978-0791421093, page 67</ref>
 
[[இருக்கு வேதம்|ரிக் வேதத்தில்]] இரண்டு பிராமணங்களும், [[யசூர் வேதம்]] மற்றும் [[அதர்வண வேதம்]] ஆகியவற்றில் எட்டு பிராமணங்களும் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/பிராமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது