பிராமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
 
[[இருக்கு வேதம்|ரிக் வேதத்தில்]] இரண்டு பிராமணங்களும், [[யசூர் வேதம்]] மற்றும் [[அதர்வண வேதம்]] ஆகியவற்றில் எட்டு பிராமணங்களும் உள்ளன.
 
==பிராமணங்களின் பட்டியல்==
ஒவ்வொரு பிராமணமும், நான்கு வேதங்களுள் ஏதாவது ஒன்றுடனும், குறித்த வேதத்தின் ஒரு சிந்தனைப் பிரிவுடனும் தொடர்பு கொண்டுள்ளது.
 
===ரிக் வேதம்===
* சகல பிரிவு
** ஐதரேய பிராமணம்
* பாசுக்கல அல்லது இசுவாகு பிரிவு
** கௌசிதாக்கி பிராமணம்
 
===சாம வேதம்===
* கௌதம, ராணயானிய பிரிவுகள்
** தண்டிய மகாபிராமணம்
** சாத்விம்ச பிராமணம்
** சாமவிதான பிராமணம்
** அர்சேய பிராமணம்
** தேவதாத்தியாய பிராமணம்
** சாண்டோக்கிய பிராமணம்
** சம்கிதோபனிடத பிராமணம்
** வம்ச பிராமணம்
* ஜைமினிய பிரிவு
** ஜைமினிய பிராமணம்
** ஜைமினிய அர்சேய பிராமணம்
** ஜைமினிய உபநிடத பிராமணம்
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/பிராமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது