ஓட்டொ லிலியென்தால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: சிதி
→‎top: தகவற்பெட்டி இணைப்பு
வரிசை 1:
{{Infobox person
|name = ஓட்டொ லிலியென்தால்
|image = otto-lilienthal.jpg
|caption = ஓட்டொ லிலியென்தால், c. 1896
|birth_name = கார்ல் வில்ஹெம் ஓட்டொ லிலியென்தால்
|birth_date = {{birth date|1848|05|23|df=y}}
|birth_place = அங்க்லாம், பொமெரெனியா மாகாணம்
|death_date = {{death date and age|1896|08|10|1848|05|23|df=y}}
|death_place = [[பெர்லின்]]
|death_cause = மிதவை வானூர்தி விபத்து
|resting_place = லாங்க்விட்சு கல்லறை, பெர்லின்
|resting_place_coordinates =
|residence =
|nationality = பிரஷ்ஷியர், [[ஜெர்மனி|செருமானியர்]]
|other_names =
|known_for = வெற்றிகரமான மிதவை வான்பறப்பு முயற்சிகள்
|education =
|employer =
|occupation = பொறியாளர்
|home_town =
|title =
|salary =
|networth =
|height =
|weight =
|term =
|predecessor =
|successor =
|party =
|boards =
|religion =
|spouse = {{Marriage|ஆக்னசு பிசுகர் (Agnes Fischer)|1878|1896}}
|partner =
|children = 4<ref name=FamilyTree/>
|parents =
|relatives = குஸ்தவ் லிலியென்தால், சகோதரர்
|signature =
|website =
|footnotes =
}}
 
'''ஓட்டொ லிலியென்தால்''' (''Otto Lilienthal, [[1848]], [[மே 23]] - [[1896]], [[ஆகஸ்ட் 10]]'');<ref>{{cite web |url=http://www.lilienthal-museum.de/olma/ebiog.htm |title=SHORT BIOGRAPHY OF OTTO LILIENTHAL |publisher=www.lilienthal-museum.de (ஆங்கிலம்) |date=(c)-2016 |accessdate=2016-10-04}}</ref> [[செருமனி]] நாட்டைச் சார்ந்த இவர் [[வானூர்தி]] போக்குவரத்து அமைவதற்கு ஒரு பொறி ஏற்படுத்திய முன்னோடியாக இருந்தவர். இவர் "கிளைடர் கிங்" (''Glider King'') எனவும் அழைக்கப்படுகிறார். மேலும், மிதவை வானூர்திகளை மிக வெற்றிகரமாக வடிவமைத்த முதல் நபராகவும், மிக மெல்லிய, நெகிழும் காற்றிதழ்கள் அதிக ஏற்றத்தையும், குறைவான இழுவையையும் ஏற்படுத்தும் என்பதை முதலில் கண்டறிந்தவராகவும், மேலும், நன்கு ஆவணப்படுத்தப்பட்ட, திரும்பத்திரும்ப, வெற்றிகரமான மிதந்து ஊர்தல் செய்த முதல் நபராகவும் அறியப்படுகிறார்.<ref>{{cite web |url=http://www.thegentlemansjournal.com/30-greatest-moments-aviation-otto-lilienthal/ |title=30 Greatest Moments In Aviation – Otto Lilienthal |publisher=ww.thegentlemansjournal.com (ஆங்கிலம்) |date=© 2012-2016 |accessdate=2016-10-04}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ஓட்டொ_லிலியென்தால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது