"எம். டி. பார்த்தசாரதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

110 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''எம். டி. பார்த்தசாரதி''' (''M.D. Parthasarathy'') (பிறப்பு: 21 [[செப்டம்பர்]] [[21, 1910]] - ஆகத்து 1963) கருநாடக இசைக் கலைஞரும், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளருமாவார். திரைப்படப் பாடகர், திரைப்பட நடிகர், நாடக நடிகர் எனும் பரிமாணங்களையும் கொண்டிருந்தவர்.<ref>{{cite news | url=http://www.thehindu.com/features/cinema/unsung-veteran-of-tamil-cinema/article786500.ece | title= Unsung veteran of Tamil cinema |author=[[ராண்டார் கை]]|work=[[தி இந்து]] | date=23 செப்டம்பர் 2010 | accessdate=20 செப்டம்பர் 2016}}</ref>
 
==இசையாளர்==
 
==வானொலிப் பணி==
எம். டி. பார்த்தசாரதி [[திருச்சிராப்பள்ளி|திருச்சி]] வானொலி நிலையத்தில் நிலையக் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். [[வானொலி]] நாடகங்களில் அவரது பங்களிப்பு பாராட்டு பெற்றது. பின்னர், திரைப்படத்துறையிலிருந்து முற்றாக விலகியபின், அனைத்திந்திய வானொலியின் [[பெங்களூர்]] நிலையத்திலும் பணியாற்றினார்.<ref name=vamanan />
பின்னர், திரைப்படத்துறையிலிருந்து முற்றாக விலகியபின், அனைத்திந்திய வானொலியின் [[பெங்களூர்]] நிலையத்திலும் பணியாற்றினார். <ref name=vamanan />
 
== மேற்கோள்கள் ==
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:கருநாடக இசைப் பாடகர்கள்]]
1,13,752

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2126006" இருந்து மீள்விக்கப்பட்டது