தமிழீழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 141:
தமிழீழப் பிரதேசத்தை தமது தாயகப் பிரதேசமாக இலங்கை வாழ் வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் கருதுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழையே தமது தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும் தனித்துவமான ஒரு முஸ்லிம் அரசியல் சமய அடையாளத்தை முன்னிறுத்துகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் அம்பாறை, மன்னார், புத்தளம், மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய பிரதேசங்களில் வாழ்கின்றனர்.
 
யாழ் மாவட்டத்தில் கணிசமான முஸ்லீம்கள் வாழ்ந்து வந்தார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் [[1990கள்|90களில்]] அவர்களைத் திடீர் கட்டளையின் கீழ் 24 மணி நேரத்தினுள் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறுமாறு பணித்தனர். இந்நிகழ்வு தமிழீழப் போராட்ட வரலாற்றிலும், தமிழீழ விடுதலைப்புலிகளின் வரலாற்றிலும் அழிக்கமுடியாத ஒரு கறையாகக் கணிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பின்னர் அந்நிகழ்வு மட்டில் முஸ்லீம்களிடம் வருத்தம் தெரிவித்தார். யாழ்குடா நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட 3 இலட்சம் தமிழர்களுக்கு மீள்குடியேற்றம் வழங்குவதுடன் சிங்கள் அரசு தன் இராணுவத்தையும் இப்பகுதிகளில் இருந்து விளக்கிக்விலக்கிக் கொண்டால் தான் வெளியேற்றப்பட்ட முசுலீம் மக்களை மீண்டும் அப்பகுதிகளில் குடியேற அனுமதிப்போம் என்றும் கூறியிருந்தார்.<ref name="பிபிசி 1994">{{cite interview | title=பிரபாகரன் செவ்விகள் - 1994 இல் வழங்கப்பட்ட செவ்வி | date=2009 இணையத்தில் | people=தமிழோசையின் முன்னாள் மூத்த தயாரிப்பாளர் ஆனந்தி சூரியப் பிரகாசம் அவர்களுக்கு பிரபாகரன் அவர்கள் இரண்டு முக்கிய செவ்விகளை வழங்கியிருந்தார். அதில் முதலாவதாக 1994 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட செவ்வியை இங்கு கேட்கலாம்.| accessdate=8 August 2013 | last= பிரபாகரனின் செவ்விகள் | subjectlink=http://www.bbc.co.uk/mediaselector/check/tamil/meta/dps/2009/05/090518_vp-anandhi1994?size=au&bgc=003399&lang=ta&nbram=1&nbwm=1&bbram=1&bbwm=1 | interviewer=ஆனந்தி சூரியப் பிரகாசம் | program=பி.பி.சி. தமிழோசை | callsign=1 | city=வானொலியில் கண்ட செவ்வி}}</ref>
 
== தமிழீழத்தில் சிங்களவர் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழீழம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது