ஓசுமியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Title change
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Nanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{தகவற்சட்டம் ஆஸ்மியம்ஓசுமியம்}}
[[படிமம்:Osmium crystals.jpg|thumb|ஓசுமியம் பளிங்குகள்]]
[[படிமம்:Osmium'''ஓசுமியம்''' crystals.jpg|thumb| ஆஸ்மியம்பளிங்குகள்]] ""ஆஸ்மியம்""(''Osmium'') என்பது '''Os''' ஐ குறியீடாகக் கொண்டதும் [[அணு எண்]] 76 ஐயும், [[அணு நிறை]] 190.2 ஐயும் கொண்ட ஒரு வேதியல் [[தனிமம்]] ஆகும். இது பிளாட்டினம் குடும்பத்தைச் சேர்ந்த உடையும் தன்மையுடைய [[தாண்டல் உலோகம்]] ஆகும். இதுவே அதிக அடர்த்தியை உடைய இயற்கையான, நிலையான தனிமமாகும். இதன் அடர்த்தி 22.59 g/cm<sup>3</sup> ஆகும். உருகு நிலை 2700&nbsp;°C. கொதிநிலை 5300&nbsp;°C க்கும் மேல். ஒப்படர்த்தி 29.48. வலுவெண் 2,3,4 அல்லது 8. மின்விளக்கு இழைகள் செய்யப் பயன்படுகிறது. இது இயற்கையாகவே [[இரீடியம்]] மற்றும் பிளாட்டினத்துடன் கலப்புலோகமாகக் காணப்படும். மின்சாரத் தொடுகைகள், பேனா முனைகள் மற்றும் அதிக உறுதித்தன்மையும் தாங்கும் தன்மையும் தேவைப்படும் பல பயன்பாடுகளை உடையது.<ref>Hammond "Osmium", C. R., p. 4–25 in {{RubberBible86th}}</ref>
 
== பண்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஓசுமியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது