அணுக்கரு உலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
 
===அணுப்பிளவு வினை===
 
[[யுரேனியம்-235]மல்லது [[புளூட்டோனியம்-239]] போன்ற பிளவுபடத் தக்க பெரிய அணுக்கரு நொதுமியை உறிஞ்சினால் அவை பிளவு வினைக்கு ஆட்பட்டன. அவ்வினையில் அது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எடைகுறைந்த அணுக்கருக்களாக பிளவுண்டது. அப்போது பிளவுபொருள்களும் இயங்காற்றலும் காமாக் கதிர்களும் விடுபட்டு இயங்கும் நொதுமிகளும் வெளியிடப் பட்டன. இந்த நொதுமிகளில் ஒரு பகுதி. பிறகு பிற அணுக்களால் உறிஞ்சபட்டு மேலும் பிளவு நிகழ்ச்சிகளைக் கிளரச் செய்யும். இப்படியே தொடர்ந்து நிகழும் இந்தத் தொடர்வினை '''அணுக்கருத் தொடர்வினை ''' எனப்படும்.
 
இந்த அணுக்கருத் தொடர்வினையைக் கட்டுபடுத்த, [[நொதுமி நச்சுகளும் நொதுமித் தணிப்பான்களும் பயன்படுகின்றன. இவை பிளவு வினையில் ஈடுபடவல்ல நொதுமிகளை மாற்றி வினைவேகத்தைக் குறைக்கின்றன.<ref name="DOE HAND"/> கண்காணிப்பு வழி பாதுகாப்பற்ற நிலைமைகள் அறிந்தவுடனே பிளவு வினையைத் தானாகவும் கையால் இயக்கியும் கட்டுபடுத்தலாம் அல்லது நிறுத்தி விடலாம்.<ref>
{{cite web |title=Reactor Protection & Engineered Safety Feature Systems |work=The Nuclear Tourist |url=http://www.nucleartourist.com/systems/rp.htm |accessdate=25 September 2008}}
</ref>
 
==நிலைய உறுப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அணுக்கரு_உலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது