பருத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2068030 AntanO (talk) உடையது: POV. (மின்)
வரிசை 58:
 
== மேலும் படிக்க ==
<ref>ம.சோ.விக்டர் (2007), சிந்துவெளி நாகரிகம், நல்லோர் பதிப்பகம், சென்னை.</ref> ''Cotton'' என்ற சொல் கொட்டை என்ற தமிழ்ச்சொல்லாகும். இஃது பருத்தியைக் குறிப்பதாகும். இன்றும் நாட்டுப்புற வழக்கில், கொட்டை நூற்று சம்பாதித்ததா என்ற பழமொழி புலக்கத்தில் உள்ளதாக ம.சோ.விக்டர் கூறுகிறார். ஆக கொட்டை என்ற சொல் தமிழ்ச்சொல்லே. இதுவே காட்டன்(Cotton) என்று ஆங்கிலத்தில் திரிந்தது. கொட்டை எனப்படும் பருத்தி, இந்தியாவின் பயிரே என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். கரிசல் நிலத்தில் பயிராகும் பருத்தியின் பஞ்சினின்றும் நூல் உருவக்கப்பட்டது. கொட்டை என்ற பயன்பாடு பாபிலோன் நாட்டிலும் அறியப்பட்டிருந்தது. அரேபியமொழியில் கொட்டன் என்ற சொல் பருத்தியைக் குறித்ததாகக் கூறப்படுகின்றது. காட்டன் என்ற சொல், அரேபிய மொழியினின்றும் பிரஞ்சு மொழி வழியே ஆங்கிலத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதாக ஆக்ஸ்போர்டு ஆங்கில அகரமுதலி கூறுவதாக விக்டர் கூறுகிறார்.
கொட்டை (தமிழ்) - குட்னா (எபிரேயம்-Kutna) - கொட்டன்(அரபு) - காட்டன் (ஆங்கிலம்)
 
== வெளி இணைய இணைப்புகள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/பருத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது