2,792
தொகுப்புகள்
'''எஸ். பி. சைலஜா''' (பிறப்பு: சூலை 22, 1953) ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகி, பின்னணி குரல் கொடுப்பவர் மற்றும் நடன கலைஞர் ஆவார். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.
==தொடக்கம்==
==குடும்பம்==
சைலஜா சுபலேகா சுதாகரை திருமணம் செய்தார்.சுதாகர் தெலுங்கு திரைப்பட நடிகர் மற்றும் தமிழ் சின்னத்திரை நடிகர் ஆவார்.
==வெளி இணைப்புகள்==
|
தொகுப்புகள்