"எஸ். பி. சைலஜா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
உ தி. மற்றும் என்னும் சொல்லாட்சியைக் குறைத்தல்
(உ தி. மற்றும் என்னும் சொல்லாட்சியைக் குறைத்தல்)
}}
 
'''எஸ். பி. சைலஜா''' (பிறப்பு: சூலை 22, 1953) ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகி, பின்னணி குரல் கொடுப்பவர்கொடுப்பவரும் மற்றும்நடனக் நடன கலைஞர்கலைஞரும் ஆவார். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும்மலையாளம் மலையாளம்ஆகிய மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.
==தொடக்கம்==
சைலஜா எஸ் பி சம்பமூர்த்தி மற்றும், சகுந்தலம்மா தம்பதியருக்குஇணையயருக்கு மகளாகமகளாகக் கொணடம்பேட்டை, நெல்லூர் மாவட்டம், ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞர் ஆவார். இவர் உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள் மற்றும் நான்கு சகோதரிகள் இருக்கின்றனர். இவர்களில் எஸ். பி. பாலசுப்பிரமணியம் இவருக்கு அண்ணன் ஆவார்.
 
==குடும்பம்==
சைலஜா சுபலேகா சுதாகரை திருமணம் செய்தார்செய்துகொண்டுள்ளார். சுதாகர் தெலுங்கு திரைப்பட நடிகர் மற்றும்நடிகரும் தமிழ் சின்னத்திரை நடிகர்நடிகரும் ஆவார்.
 
==வெளி இணைப்புகள்==
20,880

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2126521" இருந்து மீள்விக்கப்பட்டது