தொடர்வண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Selvasivagurunathan mஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 24:
பயணியர் தொடர்வண்டி என்பது பயணியர் பெட்டிகளைக் கொண்டிருக்கும். இவை பயணிகளை ஒரு இரயில் நிலையத்தில் இருந்து மற்றோர் நிலையத்திற்கு கொண்டு சேர்க்கின்றன. நிலையங்களுக்கு இடையேயான தொலைவு ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் இருந்து சில ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை இருக்கலாம். பயணநேரமும் நிமிடக்கணக்கில் இருந்து நாட்கணக்கு வரை மாறுபடும். இவற்றுள் பலவகைகள் உள்ளன.
* '''நெடுந்தொலைவு வண்டிகள்''' - நாட்டின் இருவேறு பகுதிகளுக்கு இடையே ஓடுகின்றன. சில இரு வேறு நாடுகளையும் இணைக்கின்றன.
* '''அ[[குதிரை|தி]]<nowiki/>விரைவுஅதுவிரைவு வண்டிகள்''' - இவை பகல் நேரங்களில் பெரும்பாலும் இயக்கப்படுகின்றன. இவை பொதுவாக மக்கள் தொகை மிகுந்த பெருநகரங்களை இணைக்கின்றன. [[பிரான்ஸ்|பிரான்சில்]] உள்ள டிஜிவி (''TGV'') என்னும் மிகுவிரைவு தொடர்வண்டி, [[ஏப்ரல் 3]], [[2007]] அன்று, மணிக்கு 574.8 கிலோ.மீ சராசரி விரைவில் ஓடி, உலகில் ஒரு புதிய அரியசெயல் நிகழ்த்தியுள்ளது<ref>http://www.bloomberg.com/apps/news?pid=20601085&sid=aW23Aw20niIo&refer=europe</ref>
* '''நகரிடை வண்டிகள்''' - இடையில் நில்லாமல் குறிப்பிட்ட இரு நகரங்களை இணைக்கின்றன.
* '''பயணியர் இரயில்கள்''' - நகரங்களுக்கு உள்ளே மாணவர்கள், பணியாளர்கள் போன்ற மக்களின் அன்றாடப் போக்குவரத்துக்கான வண்டிகள் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/தொடர்வண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது