அனிமே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[File:Momotaro's Divine Sea Warriors-screeny.JPG|thumb|மொமொடாரொஸ் சீ வார்ரியர்ஸ் (1944), முதல் அனிமே திரைப்படம்]]
[[File:Modernanime.jpg|thumb|300px|Anime artists employ many distinct visual styles]]
[[File:Anime pictures freehand ART by Nina.jpg|250px|thumbnail|ஒரு பெண் அனிமே கதாப்பாத்திரம்]]
'''அனிமே''' என்பது [[சப்பான்|சப்பானில்]] உருவாகும் [[இயங்குபடம்|இயங்குபடங்கள்]] ஆகும். சப்பானுக்கு வெளியே அனிமே என்பது சப்பானிய இயங்குபடத்தைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகின்றது. <ref name="japanese">{{cite web |url=http://www.bellaonline.com/articles/art4260.asp |title=What is Anime? |publisher=Bellaonline |accessdate=October 28, 2007 |work=Lesley Aeschliman| archiveurl= https://web.archive.org/web/20071107150423/http://www.bellaonline.com/articles/art4260.asp| archivedate= November 7, 2007 | deadurl= no}}</ref><ref name="webster">{{cite web|url=http://www.merriam-webster.com/dictionary/anime |title=Anime |publisher=Merriam-Webster |year=2011|accessdate=March 9, 2012}}</ref><ref name=anna>{{cite web |url=http://www.animenewsnetwork.com/encyclopedia/lexicon.php?id=45 |title=Anime News Network Lexicon - Anime |accessdate=April 22, 2013}}</ref> அனிமே 1917 ஆம் ஆண்டில் தொடங்கியது. [[மங்கா]]வைப் போல அனிமேக்களுக்கும், சப்பானில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதுடன் உலகம் முழுவதிலும் இது ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இதனை விநியோகிப்பவர்கள் இதனைத் [[தொலைக்காட்சி]]களூடாகவும், நேரடியாக நிகழ்படங்களாகப் பதிவு செய்தும், இணையவழியாகவும் வெளியிடுகின்றனர்.{{sfn|Poitras|2000|p=14}}
"https://ta.wikipedia.org/wiki/அனிமே" இலிருந்து மீள்விக்கப்பட்டது