சித்திர எழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
'''சித்திர எழுத்து''' (''Hieroglyph'') என்பது, [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தியர்கள்]] தங்களின் [[கோயில்|கோயில்களிலும்]], வெற்றித் தூண்களிலும், மற்றும் பிற நினைவுச் சின்னங்களிலும் வெட்டியதும், செதுக்கியதும, மற்றும் வரைந்ததுமான எழுத்துக்களாகும்.<ref name="tamilvu">{{cite web |url=http://www.tamilvu.org/library/kalaikalangiyam/lkk04/html/lkk04646.htm |title=சித்திர எழுத்து|publisher=www.tamilvu.org (தமிழ்) |date=2016 |accessdate=2016-10-06}}</ref>
 
==உருவ எழுத்துக்கள்==
==எகிப்தியர்கள்==
[[எகிப்து|எகிப்தியர்கள்]] முதலில் [[சூரியன்]], [[மலர்]], மற்றும் [[கண்]] போன்ற பொருட்க்களை குறிப்பதற்கு அவற்றின் உருவங்களையே சித்திரங்களாக எழுதிவந்தனர். பின்னர், இந்த முறை மிகுந்த கடினமாகவும், நெடுங்காலம் பிடிப்பதாகவும், மற்றும் ஏராளமான உருவங்களையும் பயன்படுத்த வேண்டிதாகவுமிருந்தது. அதனால் 'உருவ எழுத்தைத்' (''Pictograph'') தவிர்த்து 'கருத்தெழுத்தைப்' (''Ideograph'') பயன்படுத்தத் தொடங்கினார்கள்தவிர்த்தனர்.<ref name="tamilvu"/>
 
==கருத்தெழுத்துக்கள்==
'கருத்தெழுத்தைப்' (''Ideograph'') பயன்படுத்தத் தொடங்கினார்கள். [[அம்பு]]கள் பாய்வதுபோல் வரைந்து [[போர்]] என்பதை குறித்தனர், மேலும் [[கண்]] எழுதி அதன் கீழ் [[செங்கோல்]] எழுதினால் அது ஒரு [[அரசன்]] என்பதை குறிக்கும். அதன் பின்னர் சொற்களையும், சொல்லின் பகுதிகளையும் குறிப்பதற்கான படிமங்களை பயன்படுத்தினார்கள். [[கல்]] என்று படிப்பதைக் குறிக்கும் சொல்லை எழுதுவதற்கு அதே ஒலியையுடைய கல் (பாறையின் ஒருபகுதி) என்ற பொருளின் உருவத்தை எழுதுவது போன்ற இந்த முறை, மற்றும் இந்த உருவங்கள் 'சொல் அடையாளங்கள்' (''Word-Signs'') எனப்படும். <ref name="tamilvu"/>
 
== சான்றாதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சித்திர_எழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது