சித்திர எழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
 
==கருத்தெழுத்துக்கள்==
'கருத்தெழுத்தைப்' (''Ideograph'') பயன்படுத்தத் தொடங்கினார்கள். [[வில் - அம்பு|அம்பு]]கள் பாய்வதுபோல் வரைந்து [[போர்]] என்பதை குறித்தனர், மேலும் [[கண்]] எழுதி அதன் கீழ் [[செங்கோல்]] எழுதினால் அது ஒரு [[அரசன்]] என்பதை குறிக்கும். அதன் பின்னர் சொற்களையும், சொல்லின் பகுதிகளையும் குறிப்பதற்கான படிமங்களை பயன்படுத்தினார்கள். [[கற்கள்|கல்]] என்று படிப்பதைக் குறிக்கும் சொல்லை எழுதுவதற்கு அதே ஒலியையுடைய கல் (பாறையின் ஒருபகுதி) என்ற பொருளின் உருவத்தை எழுதுவது போன்ற இந்த முறை, மற்றும் இந்த உருவங்கள் 'சொல் அடையாளங்கள்' (''Word-Signs'') எனப்படும். <ref name="tamilvu"/>
 
== சான்றாதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சித்திர_எழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது