ஆர்தர் பெரிடேல் கீத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
==நூல்கள்==
அரசியல் சட்டம் அதன் வரலாறு என்பன தொடர்பிலும் இந்தியவியல் தொடர்பிலும் ஆங்கிலத்தில் பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.<ref>[[http://onlinebooks.library.upenn.edu/webbin/book/lookupname?key=Keith%2C%20Arthur%20Berriedale%2C%201879-1944 Online Books by
Arthur Berriedale Keith]]</ref> இந்தியத் தொன்மவியல் (Indian Mythology)-1917, வேதங்களினதும் உபநிடதங்களினதும் சமயமும் மெய்யியலும் (The Religion and Philosophy of the Veda and Upanishads)-1925, சாங்கிய முறை: சாங்கிய மெய்யியல் வரலாறு (The Samkhya System: A History of the Samkhya Philosophy)-1918, இந்தியாவில் பௌத்த மெய்யியல் (Buddhist Philosophy in India), சமசுக்கிருத இலக்கியத்தின் வரலாறு (A History of Sanskrit Literature)-1920 ஆகியவை இந்தியவியலில் இவர் எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்கவை. இவை தவிர, ஐத்தரேய ஆரண்யகம், தைத்திரீய சம்கிதை, ரிக் வேத பிராமணங்களான ஐத்தரேய பிராமணம், கௌசிதாக்கி பிராமணம் ஆகியவற்றை இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
 
==இறப்பு==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்தர்_பெரிடேல்_கீத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது