அணுக்கரு உலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
*நொதுமி உறிஞ்சலால் செயல் ஊக்கமுற்ற பிளவுபடு பொருள்களின் கதிரியக்கச் சிதைவும் வெப்பத்தை உருவாக்குகிறது. இந்த வெப்ப வாயில் உலையைச் செயல்பாட்டில் இருந்து நிறுத்திய பிறகும் சிறிது நேரம் தொடரும்.
அணுக்கரு வினைகளால் மாற்றப்படு யுரேனியம்-235 (U-235) இன் ஒருகிலோகிராம் பொருண்மை தோராயமாக, ஒரொ கிலோகிராம் அளவு நிலக்கரியை எரிக்குபோது கிடைக்கும் ஆற்றலைப் போல மூன்று மில்லியன் மடங்கு ஆற்றலைத் தருகிறது. (ஒரு கிலோகிராம் யுரேனியம்-235 பொருண்மைக்கு 7.2 × 10<sup>13</sup> [[ஜூல்கள்]] :ஒரு கிலோகிராம் நிலக்கரி பொருண்மைக்கு 2.4 ×
===குளிர்த்தல்===
|