"அலுமினியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

478 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
=== பலானியம் ===
அலுமினியத்தின் மற்றொரு பயன்பாடு பலானியம் (Planium) என்ற வர்த்தகப் பொருளாகும். இது அலுமினியத்தால் மேற் பூச்சிடப்பட்ட நெகிழியாகும். நெகிழியை விட 10 மடங்கு அழுத்தத்தைத் தாக்குப் பிடிக்கிறது. ஆனால் அதைப் போல நெருப்பினால் பாதிக்கப்படுவதில்லை. தானியங்கு ஊர்திகள், குளிர் சாதனப் பெட்டி இவற்றில் உட்புறம் மற்றும் மேற்புறத் தளங்கள், சாலைகள் மற்றும் விளையாட்டு மைதானங்களுக்குத் தேவையான தற்காலியத் தடுப்புச் சுவர்கள், கை அலம்பும் தொட்டிகள் தயாரிப்பதற்கு பலானியம் பயன்படுகிறது
 
== மேலும் பார்க்க ==
* [[அலுமினியம் உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்]]
* [[அலுமினியம் ஆக்சைடு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்]]
* [[அலுமினியம்(II) ஆக்சைடு|அலுமினியம் ஆக்சைடு]]
 
== மேற்கோள்கள் ==
19,663

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2126868" இருந்து மீள்விக்கப்பட்டது