== பிரித்தெடுத்தல் ==
[[படிமம்:Bauxite hérault.JPG|thumb|right|பாக்சைட்,அலுமினியத்தின் முக்கியமான தாது. இரும்பின் கனிமங்கள் இத்தாதுவுடன் கலந்து இருப்பதால் செம்பழுப்பு நிறத்துடன் காணப்படுகிறது.]]
[[படிமம்:Bauxite hérault.JPG|thumb|right|Bauxite, a major aluminium ore. The red-brown colour is due to the presence of iron minerals.]]
அலுமினியம் களிமண்ணிலிருந்தாலும் பொருளாதாரச் சிக்கன வலிமுறையினால் அதைப் பிரித்தெடுக்க முடியாது. எனவே அலுமினியம் செறிவுற்றுள்ள அதன் கனிமங்களிலிருந்தே அலுமினியத்தைப் பெற வேண்டியிருக்கிறது. அதன் பின்பு அலுமினியத்தைப் பிரித்தெடுக்க [[ஹால்- ஹெரௌல்ட் முறை]], ஹோலர் முறை, பேயர் முறை ஆகியவை கண்டறியப்பட்டன. தற்காலத்தில் அலுமினியத்தைப் பிரித்தெடுக்க [[பேயர் முறை|பேயர் வழிமுறை]] பரவலாகப் பயன்படுகிறது. பாக்சைட்டிலிருந்து அலுமினியத்தின் மூலமான அலுமினாவைப் பெறலாம். பின்னர் மின்னாற் பகுப்பு மூலம் அலுமினியத்தைப் பிரித்தெடுக்கலாம்.<ref>