அலுமினியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
|url = http://scifun.chem.wisc.edu/chemweek/PDF/Aluminum.pdf
|work = SciFun.org
|publisher = [[விஸ்கொன்சின் பல்கலைக்கழகம் (மேடிசன்)|விஸ்கொன்சின் பல்கலைக்கழகம்]]
|accessdate = 2012-03-04
}}</ref> அலுமினியக் கலவைப் பொருள் என்று தெரியாமலேயே இப்பொருட்களை எல்லாம் மக்கள் நெடுங் காலமாய் பயன்படுத்தி வந்துள்ளனர். அலுமினியத்தின் முக்கியமான கனிமம் பாக்சைட் ஆகும். இதில் இரும்பு ஆக்சைடும், டைட்டானியமும், சிலிகானும் வேற்றுப் பொருளாகக் கலந்துள்ளன. பாக்சைட்டைத் தூய்மைப் படுத்தி Al2O3 என்று குறிப்பிடப்படுகின்ற அலுமினாவைப் பெற்று மின்னாற் பகுப்பு மூலம் அலுமினியத்தைப் பெறலாம். பூமியில் தனிமங்களின் செழிப்பு எனும் வரிசையில் அலுமினியம் மூன்றாவது இடத்தில் 8.1 என்ற மதிப்புடன் உள்ளது. அலுமினியத்தின் பிற கனிமங்கள் கிப்சைட், டையாஸ்போர், பெல்ஸ்பார்[[ஃபெல்ட்ஸ்பார்]] (felspar) கிரையோசைட் போன்றவைகளாகும். நவரத்தினங்களில் மரகதம், [[கோமேதகம்]], நீலக்கல், பசுமை கலந்த நீலக் கல் (Turquoise) போன்றவற்றில் அலுமினியம் ஒரு சேர்மானப் பொருளாக சேர்ந்திருக்கிறது. தங்கம், வெள்ளி போல தனித் தனிமமாக இயற்கையில் காணப்படவில்லை. பொட்டாஷ் ஆலம் என்பது பொட்டாசியம் அலுமினியம் சல்பேட்டாகும்.
 
== கண்டுபிடிப்பு ==
வரிசை 23:
{{cite web|last1=Bentor |first1=Y.|date=12 பிப்ரவரி 2009|title=தனிம அட்டவணை: Aluminum |url=http://www.chemicalelements.com/elements/al.html|publisher=ChemicalElements.com
|accessdate=2012-03-06}}</ref> இதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பாக ஆர்ஸ்டடு (Oersted) என்பார் அலுமினியத்தைப் பிரித்தெடுத்திருந்தாலும்<ref name="woehler">
{{cite journal|last=Wöhler |first=F.|year=1827|title=Űber das அலுமினியம்|journal=[[Annalen der Physik und Chemie]]|volume=11 |pages=146–161}}</ref> அது மிகவும் தூய்மை யற்றதாக இருந்தது. அதன் பின் [[பியரி பெர்தியர்]] என்பவர் [[பாக்சைட்]] தாதுவிலிருந்து அலுமினியத்தைப் பிரித்தெடுத்தார்.<ref>
{{cite web
|title=Scientists born on ஜூலை 3rd: Pierre Berthier
வரிசை 108:
கட்டடப் பொறியியலில் நிலைச் சட்டங்கள், சன்னல், படச்சட்டங்கள், இடைத் தட்டிகள், கைப்பிடிகள் போன்றவற்றில் அலுமினியம் இன்றைக்குப் பயன்படுகிறது. நேர் முனைப் பூச்சேமம்(anodising) மூலம் அலுமினியத்தின் மீது ஆக்சைடு மென்படலத்தை ஏற்படுத்தி புறப்பரப்பை மெருகூட்டுவதுடன் அரிமானத்திலிருந்தும் பாதுகாக்கின்றார்கள். இதனால் ஒரு திண்மப் பரப்பை 90 சதவீதம் எதிரொளிக்கக் கூடியதாக மாற்ற முடியும். இன்றைக்கு வானளாவிய கட்டடங்களின் முகப்பை இத்தகைய எதிரொளிப்புத் தட்டிகளினால் அலங்கரிக்கின்றார்கள்.
 
=== செடி வளர்ச்சி ===
அலுமினியம் அமில பூமியில் செடிகளின் வளர்ச்சியினை குறைக்கிறது. <ref>{{cite journal
| title = Effect of aluminum on δ-aminolevulinic acid dehydratase (ALA-D) and the development of cucumber (Cucumis sativus)
| first1 = Luciane |last1 = Belmonte Pereira |first2 = Luciane |last2 = Aimed Tabaldi |first3 = Jamile |last3 = Fabbrin Gonçalves |first4 = Gladis Oliveira |last4 = Jucoski |first5 = Mareni Maria |last5 = Pauletto |first6 = Simone |last6 = Nardin Weis |first7 = Fernando |last7 = Texeira Nicoloso |first8 = Denise |last8 = Brother |first9 = João |last9 = Batista Teixeira Rocha | first10=Maria Rosa Chitolina|last10=Chitolina Schetinger| journal = Environmental and experimental botany
| volume = 57
| issue = 1–2
| pages = 106–115
| date = 2006
| doi = 10.1016/j.envexpbot.2005.05.004}}</ref><ref>{{cite journal
| title = Toxicity and tolerance of aluminium in vascular plants
| first = Maud
| last = Andersson
| journal = Water, Air, & Soil Pollution
| volume = 39
| issue = 3–4
| pages = 439–462
| date = 1988
| doi = 10.1007/BF00279487| doi-broken-date = 30 July 2016
}}</ref><ref>{{cite journal
| title = The role of the apoplast in aluminium toxicity and resistance of higher plants: A review
| first = Walter J.
| last = Horst
| journal = Zeitschrift für Pflanzenernährung und Bodenkunde
| volume = 158
| issue = 5
| pages = 419–428
| date = 1995
| doi = 10.1002/jpln.19951580503}}</ref><ref>{{cite journal
| title = Aluminium tolerance in plants and the complexing role of organic acids
| first = Jian Feng
| last = Ma
| journal = Trends in Plant Science
| volume = 6
| issue = 6
| pages = 273–278
| date = 2001
| doi = 10.1016/S1360-1385(01)01961-6
| pmid = 11378470
| last2 = Ryan
| first2 = PR
| last3 = Delhaize
| first3 = E}}</ref>
=== பிற பயன்கள் ===
பல்வேறு சிறப்புப் பயன்களுக்கென பல்வேறு அலுமினியக் கலப்பு உலோகங்களை உற்பத்தி செய்துள்ளனர். மக்னீலியம்(Magnelium)என்ற கலப்பு உலோகம் பற்றினைப்புக்குப் பயன்தருகிறது. அலுமினியப் பொடியையும் பெரிக் ஆக்சைடையும் கலந்த கலவையை தெர்மிட்(Thermit )என்பர். இது எரியும் போது வெப்ப நிலை 3000 டிகிரி C வரை உயர்வதால், இரும்பு மிக எளிதாக உருகிவிடுகிறது. இதனால் உடைந்த பாகங்களையும், இரயில் தண்டவாளங்களையும் பற்றிணைக்க முடிகிறது. கலகக்காரர்கள் இதை ஏறிகுண்டாகப் பயன்படுத்துவர். ஏனெனில் இதனால் தோன்றும் தீயை எளிதில் கட்டுப் படுத்தமுடியாது.
"https://ta.wikipedia.org/wiki/அலுமினியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது