அலுமினியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 51:
 
== பிரித்தெடுத்தல் ==
[[படிமம்:Bauxite hérault.JPG|thumb|right|பாக்சைட்[[பாக்சைட்டு]], அலுமினியத்தின் முக்கியமான தாது. இரும்பின் கனிமங்கள் இத்தாதுவுடன் கலந்து இருப்பதால் செம்பழுப்பு நிறத்துடன் காணப்படுகிறது.]]
 
அலுமினியம் களிமண்ணிலிருந்தாலும் பொருளாதாரச் சிக்கன வலிமுறையினால் அதைப் பிரித்தெடுக்க முடியாது. எனவே அலுமினியம் செறிவுற்றுள்ள அதன் கனிமங்களிலிருந்தே அலுமினியத்தைப் பெற வேண்டியிருக்கிறது. அதன் பின்பு அலுமினியத்தைப் பிரித்தெடுக்க [[ஹால்- ஹெரௌல்ட் முறை]], ஹோலர் முறை, பேயர் முறை ஆகியவை கண்டறியப்பட்டன. தற்காலத்தில் அலுமினியத்தைப் பிரித்தெடுக்க [[பேயர் முறை|பேயர் வழிமுறை]] பரவலாகப் பயன்படுகிறது. பாக்சைட்டிலிருந்து அலுமினியத்தின் மூலமான அலுமினாவைப் பெறலாம். பின்னர் மின்னாற் பகுப்பு மூலம் அலுமினியத்தைப் பிரித்தெடுக்கலாம்.<ref>
"https://ta.wikipedia.org/wiki/அலுமினியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது