ஆர்தர் பெரிடேல் கீத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு மாற்றம் using AWB
வரிசை 1:
[[File:The grave of Arthur Berriedale Keith, Grange Cemetery, Edinburgh.jpg|thumb|எடின்பரோவில் உள்ள ஆர்தர் பெரியடேல் கீத்தின் கல்லறை]]
 
'''ஆர்தர் பெரிடேல் கீத்து''' (Arthur Berriedale Keith) (5 ஏப்ரல் 1879 - 6 அக்டோபர் 1944) இசுக்காட்லாந்தைச் சேர்ந்த அரசியல்சட்ட சட்டவல்லுனரும், சமசுக்கிருதம், இந்தியவியல் அறிஞரும் ஆவார். இவர் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் சமசுக்கிருதத்துக்கான அரசப் பேராசிரியராகவும், அரசியல்சட்ட வரலாற்றுக்கான விரிவுரையாளராகவும் பணியாற்றினார். 1914 முதல் 1944 வரை 30 ஆண்டுகள் கீத்து இப்பணியில் இருந்தார்.
 
==நூல்கள்==
அரசியல் சட்டம் அதன் வரலாறு என்பன தொடர்பிலும் இந்தியவியல் தொடர்பிலும் ஆங்கிலத்தில் பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.<ref>[http://onlinebooks.library.upenn.edu/webbin/book/lookupname?key=Keith%2C%20Arthur%20Berriedale%2C%201879-1944 Online Books by Arthur Berriedale Keith]</ref> இந்தியத் தொன்மவியல் (Indian Mythology)-1917, வேதங்களினதும் உபநிடதங்களினதும் சமயமும் மெய்யியலும் (The Religion and Philosophy of the Veda and Upanishads)-1925, சாங்கிய முறை: சாங்கிய மெய்யியல் வரலாறு (The Samkhya System: A History of the Samkhya Philosophy)-1918, இந்தியாவில் பௌத்த மெய்யியல் (Buddhist Philosophy in India), சமசுக்கிருத இலக்கியத்தின் வரலாறு (A History of Sanskrit Literature)-1920 ஆகியவை இந்தியவியலில் இவர் எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்கவை. இவை தவிர, ஐத்தரேய ஆரண்யகம், தைத்திரீய சம்கிதை, ரிக் வேத பிராமணங்களான ஐத்தரேய பிராமணம், கௌசிதாக்கி பிராமணம் ஆகியவற்றை இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
Arthur Berriedale Keith]</ref> இந்தியத் தொன்மவியல் (Indian Mythology)-1917, வேதங்களினதும் உபநிடதங்களினதும் சமயமும் மெய்யியலும் (The Religion and Philosophy of the Veda and Upanishads)-1925, சாங்கிய முறை: சாங்கிய மெய்யியல் வரலாறு (The Samkhya System: A History of the Samkhya Philosophy)-1918, இந்தியாவில் பௌத்த மெய்யியல் (Buddhist Philosophy in India), சமசுக்கிருத இலக்கியத்தின் வரலாறு (A History of Sanskrit Literature)-1920 ஆகியவை இந்தியவியலில் இவர் எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்கவை. இவை தவிர, ஐத்தரேய ஆரண்யகம், தைத்திரீய சம்கிதை, ரிக் வேத பிராமணங்களான ஐத்தரேய பிராமணம், கௌசிதாக்கி பிராமணம் ஆகியவற்றை இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
 
==இறப்பு==
6 அக்டோபர் 1944ல் கீத்து காலமானார். இவரது உடல் எடின்பரோவில் உள்ள கிராங்கே மயானத்தில் இவரது மனைவி மார்கிரெட் பல்ஃபர் அலனின் உடலுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:இந்தியவியலாளர்இந்தியவியலாளர்கள்]]
[[பகுப்பு:1879 பிறப்புகள்]]
[[பகுப்பு:1944 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆர்தர்_பெரிடேல்_கீத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது