சதுர அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம், https://en.wikipedia.org/wiki/Square_matrix-தமிழாக்கம்
 
No edit summary
வரிசை 3:
 
[[நறுக்கம்]], [[சுழற்சி (கணிதம்)|சுழற்சி]] போன்ற எளிய [[நேரியல் கோப்பு]]களைக் குறிக்கச் சதுர அணிகள் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக '''R''' என்பது ஒரு சுழற்சியைக் குறிக்கும் சுழற்சி அணி; '''v''' என்பது வெளியிலமைந்த ஒரு புள்ளியைக் குறிக்கும் நிரல் திசையன் எனில், இவ்விரு அணிகளின் பெருக்கற்பலன் அணி '''Rv''' என்பது சுழற்சியினால் ஏற்படும் அப்புள்ளியின் புதிய நிலையைக் குறிக்கும் நிரல் திசையனாக இருக்கும். '''v''' ஒரு நிரைத் திசையனாக இருந்தால் சுழற்சியினால் ஏற்படும் புள்ளியின் புது நிலையை '''vR'''<sup>T</sup> மூலம் பெறலாம் (இதில் '''R'''<sup>T</sup> என்பது '''R''' இன் [[இடமாற்று அணி]]).
 
==முதன்மை மூலைவிட்டம்==
{{Main|முதன்மை மூலைவிட்டம்}}
ஒரு சதுர அணியின் ''a''<sub>''ii''</sub> (''i'' = 1, ..., ''n'') உறுப்புகள், அவ்வணியின் [[முதன்மை மூலைவிட்டம்|முதன்மை மூலைவிட்டத்தை]] அமைக்கும். இவ்வுறுப்புகள் சதுர அணியின் இடப்பக்க மேல் மூலையிலிருந்து வலப்பக்க கீழ் மூலையை இணைக்கும் கற்பனைக் கோட்டின் மீதமைகின்றன. எடுத்துக்காட்டாக, மேலே தரப்பட்டுள்ள அணியின் முதன்மை மூலைவிட்ட உறுப்புகள்: ''a''<sub>11</sub>&nbsp;=&nbsp;9, ''a''<sub>22</sub>&nbsp;=&nbsp;11, ''a''<sub>33</sub>&nbsp;=&nbsp;4, ''a''<sub>''44''</sub>&nbsp;=&nbsp;10.
 
சதுர அணியின் வலதுபக்க மேல் மூலையிலிருந்து இடதுபக்க கீழ்மூலையை இணைக்கும் மூலைவிட்டம் '''எதிர்மூலைவிட்டம்''' (''antidiagonal'' , ''counterdiagonal'') எனப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/சதுர_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது