சதுர அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 89:
 
:'''B''' = '''A'''<sup>−1</sup>
 
=== செங்குத்து அணி ===
செங்குத்து அணி ஒரு சதுர அணியாக, [[மெய்யெண்]] உறுப்புகளைக் கொண்டுள்ளதோடு நிரைகளையும் நிரல்களையும் செங்குத்து [[அலகு திசையன்]]களாகக் கொண்டிருக்கும்.
 
''A'' ஒரு செங்குத்து அணி எனில்:
 
*''A'' இன் இடமாற்று அணியும், நேர்மாறு அணியும் சமமானவை
:<math>A^\mathrm{T}=A^{-1}, \,</math>
 
*இதனால் பின்வரும் முடிவும் உண்மையாக இருக்கும்
:<math>A^\mathrm{T} A = A A^\mathrm{T} = I, \,</math> ''I'' [[முற்றொருமை அணி]].
 
*''A'' கண்டிப்பாக நேர்மாற்றத் தக்கது
:{{nowrap|1=''A''<sup>&minus;1</sup> = ''A''<sup>T</sup>}}
 
*''A'' ஒரு [[அலகுநிலை அணி]]
:{{nowrap|1=''A''<sup>&minus;1</sup> = ''A''*}}
 
*''A'' ஒரு இயல்நிலை அணி
:{{nowrap|1=''A''*''A'' = ''AA''*}}
 
*''A'' இன் [[அணிக்கோவை]] மதிப்பு +1 அல்லது −1 ஆகும். [[அணிக்கோவை]] மதிப்பு +1 ஆகவுள்ள செங்குத்து அணி ஒரு சிறப்பு செங்குத்து அணியாகும். ஒரு [[நேரியல் கோப்பு|நேரியல் கோப்பாக]], +1 அணிக்கோவை மதிப்புள்ள ஒவ்வொரு செங்குத்து அணியும் ஒரு தனித்த [[சுழற்சி (கணிதம்)|சுழற்சியாகவும்]], &nbsp;−1 அணிக்கோவை மதிப்புள்ள செங்குத்து அணியும் தனித்த [[எதிரொளிப்பு (கணிதம்)|எதிரொளிப்பாகவோ]] அல்லது எதிரொளிப்பு மற்றும் சுழற்சி இரண்டின் தொகுப்பாகவோ இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/சதுர_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது