கொலம்பியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Pywikibot v.2
*விரிவாக்கம்*
வரிசை 70:
|Happy Planet Index = 2 (by 2007)
}}
'''கொலம்பியா''' அல்லது '''கொலொம்பியக் குடியரசு''' (''República de Colombia'') என்றழைக்கப்படுவது [[தென் அமெரிக்கா|தென் அமெரிக்கக்]] கண்டத்தின் வடமேற்குப் பகுதியிலுள்ளபகுதியில் [[நடு அமெரிக்கா]]விலுள்ள ஒரு நாடாகும். இதன் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் [[கரிபியன் கடல்|கரிபியன் கடலும்]] கிழக்கில் [[வெனிசுவேலா]]வும் [[பிரேசில்|பிரேசிலும்]], தெற்கில் [[எக்குவடோர்]], மற்றும் [[பெரு]]வும், மேற்கில் [[பனாமா]]வும் [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலும்]] எல்லைகளாக அமைந்துள்ளன.<ref name = "Land borders">{{cite web|url= http://www.cancilleria.gov.co/en/politica/fronteras-terrestres|title= The Republic of Colombia shares land borders with five (5) countries |publisher = cancilleria.gov.co}}</ref> தனது கடல் எல்லைகளை [[கோஸ்ட்டா ரிக்கா]], [[நிக்கராகுவா]], [[ஒண்டுராசு]], [[ஜமேக்கா]], [[டொமினிக்கன் குடியரசு]], மற்றும் [[எயிட்டி]]யுடன் பகிர்ந்து கொள்கின்றது.<ref name = "Maritime borders">{{cite web|url= http://www.cancilleria.gov.co/en/politica/fronteras-maritimas|title= Maritime borders|publisher = cancilleria.gov.co}}</ref> இது [[ஒருமுக அரசு|ஒற்றையாட்சி]], அரசியலமைப்பைச் சார்ந்த [[குடியரசு (அரசு)|குடியரசாகும்]] ;முப்பத்திரண்டு மாவட்டங்கள் உள்ளன. தற்போது கொலம்பியா உள்ள பகுதியில் துவக்கத்தில் முயிசுக்கா, குயிம்பயா, தயிரோனா தொல்குடி மக்கள் வாழ்ந்திருந்தனர்.
 
1499இல் எசுப்பானியர்கள் வந்தடைந்தபிறகு முயிசுக்கா நாகரிகத்தை கைப்பற்றி தங்கள் குடியேற்றப்பக்குதிகளை உருவாக்கினர். [[பொகோட்டா]]வைத் தலைநகராகக் கொண்டு புதிய கிரெனடா அரச சார்புநாடு ஏற்படுத்தப்பட்டது. [[எசுப்பானியா]]விடமிருந்து 1819இல் விடுதலை பெற்றபோதும் 1830இல் "கிரான் கொலம்பியா" கூட்டரசு கலைக்கப்பட்டது. தற்போது கொலம்பியாவும் பனாமாவும் உள்ள பகுதி ''புதிய கிரெனடா குடியரசாக'' உருவானது. புதிய நாடு ''கிரெனடியக் கூட்டரசு'' என 1858இலும் ''கொலம்பிய ஐக்கிய நாடுகள்'' என 1863இலும் சோதனைகள் நடத்தியபிறகு1866இல் இறுதியாக கொலம்பியக் குடியரசானது. 1903இல் கொலம்பியாவிலிருந்து பனாமா பிரிந்தது. 1960களிலிருந்து சமச்சீரற்ற தீவிரம் குறைந்த ஆயுதப் போராட்டத்தை எதிர்கொண்டு வந்தது; இது 1990களில் தீவிரமடைந்தது. இருப்பினும் 2005 முதல் இது குறைந்து வருகின்றது.<ref name="Enough Already!">{{cite web|title= "Enough Already!" Colombia: Memories of War and Dignity.|author= Historical Memory Group|publisher= The National Center for Historical Memory’s (NCHM)|year= 2013|ISBN = 978-958-57608-4-4|url= http://www.centrodememoriahistorica.gov.co/descargas/informes2013/bastaYa/bastaya-colombia-memorias-de-guerra-y-dignidad-2015.pdf|language= Spanish}}</ref> கொலம்பியாவில் பல்லின மக்களும் பன்மொழியினரும் மிகுந்துள்ளதால் உலகின் [[பண்பாட்டு மரபுவளம்|பண்பாட்டு மரபுவளமிக்க]] மிகுந்த பன்முகத்தன்மை கொண்ட நாடுகளில் ஒன்றாக விளங்குகின்றது. கொலம்பியாவின் பன்முக நிலவியலும் [[நிலத்தோற்றம்|நிலத்தோற்றமும்]] வலுவான வட்டார அடையாளங்களைத் தோற்றுவித்துள்ளன. நாட்டின் பெரும்பாலான நகரிய மையங்கள் [[அந்தீசு மலைத்தொடர்|அந்தீசு மலைத்தொடரின்]] மேட்டுப்பகுதிகளில் அமைந்துள்ளன.
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
{{தென் அமெரிக்கா}}
 
"https://ta.wikipedia.org/wiki/கொலம்பியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது