முசுகுந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[File:வெள்ளூர் சிவாலய முசுகுந்த சக்ரவர்த்தி.jpg|வலது|360px]]
 
முசுகுந்தம் என்றால் குரங்கு முகம் என்று பொருள்.முசுகுந்தன் என்பவனைப் பற்றி [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] விவரங்கள் இருக்கின்றன. அவன் பெரும் முனிவனாகவும், பல [[நாடு]]களைத் தன் கீழ் கொண்டு வந்த பேரரசனாகவும் போற்றப்படுகிறான். அவனுடன் சம்பந்தப்பட்ட இடங்கள் எல்லாம் [[கங்கை]]க் கரையில் இருக்கின்றன. அவனுக்கும் புகார் நகருக்கும் என்ன தொடர்பு என்று பார்த்தால், நாளங்காடிப் பூதத்தைப் பெற்ற விதத்தை, 'அமரனிற் பெற்று, தமரில் தந்து" என்கிறது [[சிலப்பதிகாரம்]]. அதாவது, அமரன் என்று சொல்லபப்டும் [[இந்திரன்|இந்திரனி]]டமிருந்து பெற்றதை, முசுகுந்தன் தன் தமருக்கு, அதாவது தன்னைச் சேர்ந்தோருக்குத் தந்தான் என்று பொருள் அமைகிறது. அதாவது [[சோழர்]]கள் முசுகுந்தனுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிகிறது. அந்தத் தொடர்பு என்ன என்பது [[1905]] -ஆம் வருடம் [[திருவாலங்காடு]] என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள செப்புத் தகடுகளின் மூலம் தெரிகிறது.
"https://ta.wikipedia.org/wiki/முசுகுந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது