சாஞ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 1:
 
{{Infobox World Heritage Site
| WHS = சாஞ்சி பௌத்த நினைவுச் சின்னங்கள்
வரி 12 ⟶ 11:
| Link = http://whc.unesco.org/en/list/524
}}
[[File:Sanchi Stupa from Eastern gate, Madhya Pradesh.jpg|thumb|rihgt|300px|[[அசோகர்]] கட்டிய சாஞ்சி பெரும் தூண்]]
[[File:Sanchi.jpg|thumb|left|300px|அழகிய சிற்பங்களுடன் வளைவு]]
 
'''சாஞ்சி''' [[இந்தியா]]வின் [[மத்தியப் பிரதேசம்]] மாநிலத்தில், [[ராய்சென் மாவட்டம்|ராய்சென் மாவட்டத்தில்]] உள்ள ஒரு சிறிய ஊராகும். இது மாநிலத்தின் நடுப்பகுதியில், [[போபால்|போபாலில்]] இருந்து வடகிழக்கே 46 கிலோமீட்டர் தொலைவிலும்; [[பெசுனாகர்]], [[விதிஷா மாவட்டம்|விதிசா]] ஆகிய இடங்களில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. கிமு மூன்றாம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 12 ஆம் நூற்றாண்டு வரையிலான பழமை வாய்ந்த பல பௌத்த [[நினைவுச்சின்னம்|நினைவுச்சின்னங்கள்]] இங்கேயுள்ளன. <ref>[http://personal.carthage.edu/jlochtefeld/buddhism/sanchi/intro.html Sanchi Stupa--A World Heritage Site]</ref>
 
சாஞ்சியில் உள்ள பெரிய தூபி தொடக்கத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டையண்டி பேரரசன் [[அசோகர்|அசோகனால்]] கட்டுவிக்கப்பட்டது. இது [[புத்தர்|புத்தரின்]] நினைவுப் பொருட்களின் மீது அமைக்கப்பட்ட ஒரு அரைக்கோள வடிவமான செங்கல் கட்டுமானம் ஆகும்.
 
== இதனையும் காண்க ==
 
{{refbegin|2}}
வரி 32 ⟶ 29:
* [[அசோகரின் தூண்கள்]]
* [[புத்தகயா]]
* [[பர்குட்|பர்குட்]] அசோகர் தூண்]]
{{refend}}
 
== மேற்கோள்கள் ==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons cat|Buddhist monuments at Sanchi}}
* [http://projectsouthasia.sdstate.edu/docs/] Source Documents and Texts in South Asian Studies
* [http://sanchi.org] Sanchi.org
"https://ta.wikipedia.org/wiki/சாஞ்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது