டார்வின் (ஆஸ்திரேலியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 33:
}}
[[படிமம்:Darwin locator-MJC.png|right|thumb|ஆஸ்திரேலியாவில் டார்வினின் அமைவு]]
'''டார்வின்''' (''Darwin'') [[ஆஸ்திரேலியா]]வின் [[வட ஆட்புலம்|வட ஆட்புல]] மாநிலத்தின் [[தலைநகரம்]]. இது ஆத்திரேலியாவின் வடக்குக் கரையில் [[திமோர் கடல்|திமோர் கடலில்]] அமைந்துள்ள இந்நகரம்அமைந்துள்ளது. 129,062 (2011) மக்கள்தொகையுடன் கூடிய இந்நகரம் அம்மாநிலத்தின் ஆகக் கூடிய மக்கள்தொகை உள்ள நகரமும், ஆத்திரேலியாவின் தலைநகர நகரங்களில் மிகச்சிறியதும் ஆகும். வெப்ப மண்டலக் [[காலநிலை]]யுடன் [[மாரிகாலம்|ஈர]] மற்றும் உலர் பருவகாலங்களையும் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் சூடான காலநிலையைக் கொண்டிருக்கும்.<ref name="GUM">{{cite web | title = Lightning Storms in the Top End |publisher=Australian Broadcasting Corporation |url=http://www.abc.net.au/science/scribblygum/december2002/default.htm | date = 10 டிசம்பர் 2002 | accessdate =27 சூலை 2008 }}</ref>
 
பிரித்தானியர்களின் குடியேற்றம் ஆரம்பமாவதற்கு முன்னர், டார்வினின் பெரும் பகுதி [[லராக்கியா]] மக்கள் குடியிருந்தனர். 1839 செப்டம்பர் 9 இல் எச்.எம்.எஸ் பீகில் என்ற கப்பல் டார்வின் துறையைச் சென்றடைந்தது. ஜோன் விக்கம் என்பவர் அவருடைய முன்னைய கடற்பயணத்தில் தன்னுடன் பயணம் செய்த [[சார்லஸ் டார்வின்]] நினைவாக இந்நகருக்கு டார்வின் துறை (''Port Darwin'') எனப் பெயரிட்டார். இக்குடியேற்றத் திட்டம் 1869 ஆம் ஆண்டில் பால்மெர்ஸ்டன் (Palmerston) எனப் பெயரிடப்பட்டு, பின்னர் 1911 ஆம் ஆண்டில் மீண்டும் டார்வின் எனப் பெயர் மாற்றம் பெற்றது.<ref name="urlDarwin - Northern Territory - Australia - Travel - smh.com.au">{{cite web |url=http://www.smh.com.au/news/Northern-Territory/Darwin/2005/02/17/1108500201604.html |title=Darwin – Northern Territory – Australia – Travel – smh.com.au |date=8 பெப்ரவரி 2004 |work=The Sydney Morning Herald |quote= |accessdate=22 மே 2010}}</ref> [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப்போரின்]] போது சப்பானியர்களின் குண்டுவீச்சுக்கு இலக்காகி நகரம் பெரும் சேதமடைந்து மீள உருவாக்கப்பட்டது. பின்னர் 1974 ஆம் ஆண்டில் இடம்பெற்ற [[சூறாவளி டிரேசி]]யினால் மீண்டும் நகரம் அழிக்கப்பட்டது. தற்போது ஆத்திரேலியாவின் நவீன நகரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.<ref name="DCC">{{cite web | title = A brief history of Darwin | publisher=Darwin City Council |url=http://www.darcity.nt.gov.au/aboutdarwin/history/a_brief_history.htm | accessdate =29 டிசம்பர் 2008 }}</ref><ref>{{cite encyclopedia | title = Darwin (Northern Territory, Australia) | encyclopaedia = Encyclopædia Britannica |url=http://www.britannica.com/EBchecked/topic/151900/Darwin | accessdate =}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/டார்வின்_(ஆஸ்திரேலியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது