யூதக் குருசார் யூதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வெளியிணைப்பு சேர்த்தல்/நீக்கல்
உசாத்துணை சேர்ப்பு (edited with ProveIt)
வரிசை 1:
'''யூதக் குருசார் யூதம்''' (''Rabbinic Judaism'', ''Rabbinism''; [[எபிரேயம்]]: יהדות רבנית) என்பது 6 ஆம் நூற்றாண்டிலிருந்து, [[தல்மூத்]] ஒழுங்குபடுத்தியதன் பின் [[யூதம்|யூதத்தில்]] உருவாகிய முக்கிய பகுதியாகும். [[பரிசேயர்]] யூதத்தின் வளர்ச்சியில் இருந்து [[விவிலிய சீனாய் மலை|சீனாய் மலையில்]] [[மோசே]] கடவுளிடமிருந்து [[தோரா]]வைப் பெற்றுக் கொண்ட நம்பிக்கையில் அடிப்படையில் யூதக் குருசார் யூதம் காணப்படுகின்றது. அது வெறுமனே குறித்த நடைமுறையை மட்டும் சாராமல் பழைய ஏற்பாடு, வாய்வழிச் சட்டங்கள், மனித விளக்கம் என்பவற்றின் அடிப்படையில் இயங்குகின்றது.<ref>{{cite web | url=http://www.bible.ca/cr-judaism-jews-mosaic-rabbinical.htm | title=Modern Rabbinical Judaism vs. Mosaic Judaism | accessdate=9 அக்டோபர் 2016}}</ref>
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/யூதக்_குருசார்_யூதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது