இருபாலீர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

215 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
உசாத்துணை சேர்ப்பு (edited with ProveIt)
No edit summary
(உசாத்துணை சேர்ப்பு (edited with ProveIt))
{{unreferenced}}
{{பால் வகுபாடு}}
[[படிமம்:Bi flag.svg|thump nail|right|200px|இருபால்சேர்க்கையாளர்கள் கொடி]]
[[ஆண்|ஆணுடனும்]] [[பெண்|பெண்ணுடனும்]]ணுடனும் உடலுறவு அல்ல்துஅல்லது காதல் அடிப்படையிலான ஈர்ப்பு இருப்பது '''இருபால்சேர்க்கை''' அல்லது '''இருபாலீர்ப்பு'''<ref>{{cite web | url=http://orinam.net/ta/resources-ta/family-and-friends-ta/terminology-ta/ | title=இருபாலீர்ப்பு/Bisexuality | accessdate=9 அக்டோபர் 2016}}</ref> (''Bisexuality'') எனப்படும். அத்தகய உறவு கொள்பவர்கள் இருபால்சேர்க்கையாளர்கள் ஆவர்.
 
இருபால்சேர்க்கை என்பது ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் சமமான ஈர்ப்புள்ள நிலை என்று பொருள்படாது. ஒரு பால் மீது அதீக ஈர்ப்பு இருக்கலாம், அல்லது நாளடைவில் ஒரு பால் நபர்கள் மீது மட்டுமே ஈர்ப்பு ஏற்படும் நிலை உண்டாகலாம். இருப்பினும் இருபால் நபர்கள் மீதும் தொடர்ந்து ஈர்ப்பு கொள்ளும் இருபால்சேர்க்கையாளர்களும் உண்டு.
 
 
[[பகுப்பு:பாலின அமைவு]]
60,036

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2127670" இருந்து மீள்விக்கப்பட்டது