தொகுப்பு சுருக்கம் இல்லை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வார்ப்புரு (AWB) |
No edit summary |
||
வரிசை 1:
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம்
'''நுவரெலியா''' [[இலங்கை]]யின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். சிங்கள மொழியில் ''நுவர'' என்பது நகரம் என்பதையும், ''எலிய'' என்பது ஒளியையும் குறிக்கும். எனவே நுவரெலியா (நுவர-எலிய) என்பது ஒளிபொருந்திய நகரம் என்னும் பொருளை உடையது. இது [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தின்]] தலை நகரமான [[கண்டி]]க்குத் தெற்கே 100 [[கிலோமீட்டர்]] தொலைவில் அமைந்துள்ளது. உயரமான மலைகளுக்கு நடுவே, கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரமே இலங்கையில் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள நகரமாகும். ▼
| நகரத்தின் பெயர் = நுவரெலியா
| நகரத்தின் பெயர்விகுதியுடன் =நுவரெலியாவின்
| வகை = மாநகரசபை
| skyline =Sri Lanka Teeplantage.jpg
| skyline_size =
| skyline_caption=நுவரெலியா நகரைச் சூழவுள்ள தேயிலைத் தோட்டங்கள்
| latd = 6.966
| longd = 80.766
| மாகாணம் = மத்திய மாகாணம்
| மாவட்டம் = நுவரெலியா
| தலைவர் பதவிப்பெயர் =
| தலைவர் பெயர் =
| தலைவர் பதவிப்பெயர் 2=
| தலைவர் பெயர் 2 =
| உயரம் = ,990 m (6,128 ft)
| கணக்கெடுப்பு வருடம் = 2001
| மக்கள்தொகை_நகரம் = 25049
| மக்கள்தொகை_நிலை =24
| மக்கள் தொகை =
| மக்களடர்த்தி =
| பரப்பளவு =
| தொலைபேசி குறியீட்டு எண் =
| அஞ்சல் குறியீட்டு எண் =
| வாகன பதிவு எண் வீச்சு = CP
| unlocode =
| பின்குறிப்புகள் =
}}
▲'''நுவரெலியா''' [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தில்]] அமைந்துள்ள ஒரு
பசுமையான புற்தரைகளுடன் பசுமையாக விளங்கும் இந்நகரம் [[பிரித்தானியர்]] காலத்திலிருந்தே ஒரு விடுமுறைத் தலமாக விளங்கி வருகிறது. குடியேற்றவாத ஆட்சிக்காலத்தில் இது பெற்றிருந்த முக்கியத்துவத்துக்கான சான்றுகளாகக் [[இலங்கையில் குடியேற்றவாதக் கட்டிடக்கலை|குடியேற்றவாதக் கட்டிடக்கலைப்]] பாணியிலமைந்த [[கட்டிடம்|கட்டிடங்கள்]] மற்றும் பல அம்சங்களை இன்றும் அங்கே காணமுடியும். ஆங்கிலேயர்களால் இந்தப் பிரதேசம் குட்டி இங்கிலாந்து என அழைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.▼
{{இலங்கை மாவட்ட தலைநகரங்கள்}}▼
==பெயரின் தோற்றம்==
[[பகுப்பு:நகரங்கள் - மத்திய மாகாணம், இலங்கை]]▼
சிங்கள மொழியில் ''நுவர'' என்பது நகரம் என்பதையும், ''எலிய'' என்பது ஒளியையும் குறிக்கும். எனவே நுவரெலியா (நுவர-எலிய) என்பது ஒளிபொருந்திய நகரம் என்னும் பொருளை உடையது. தமிழில் இந்நகரம் நூரலை எனவும் அழைக்கப்படுவதுண்டு. இலங்கை நிர்வாக முறைமையின் படி இந்நகரம் மாநகரசபை என்ற தகுதியைக் கொண்டதாகும்.
==சுற்றுலாத்துறை==
▲பசுமையான புற்தரைகளுடன் பசுமையாக விளங்கும் இந்நகரம் [[பிரித்தானியர்]] காலத்திலிருந்தே ஒரு விடுமுறைத் தலமாக விளங்கி வருகிறது. குடியேற்றவாத ஆட்சிக்காலத்தில் இது பெற்றிருந்த முக்கியத்துவத்துக்கான சான்றுகளாகக் [[இலங்கையில் குடியேற்றவாதக் கட்டிடக்கலை|குடியேற்றவாதக் கட்டிடக்கலைப்]] பாணியிலமைந்த [[கட்டிடம்|கட்டிடங்கள்]] மற்றும் பல அம்சங்களை இன்றும் அங்கே காணமுடியும். ஆங்கிலேயர்களால் இந்தப் பிரதேசம் ''குட்டி இங்கிலாந்து'' என அழைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
▲[[பகுப்பு:நகரங்கள் - மத்திய மாகாணம், இலங்கை]]
{{coor title dm|6|58|N|80|46|E|region:LK_type:city}}
{{இலங்கையின் சுற்றுலாத் தலங்கள்}}
▲{{இலங்கை மாவட்ட தலைநகரங்கள்}}
{{commonscat|Nuwara Eliya }}
[[de:Nuwara Eliya]]
[[en:Nuwara Eliya]]
[[fr:Nuwara Eliya]]
[[ko:누와라 엘리야]]
[[pl:Nuwara Eliya]]
[[sv:Nuwara Eliya]]
|