கொலம்பியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 42:
|GNI_per_capita = [[அமெரிக்க டாலர்|$]]2,020
|GNI_per_capita = 123வது <!--WorldBank List-->
|GDP_PPP = $690.847 &nbsp;[[பில்லியன்]] <ref name=imf2>{{cite web |url=http://www.imf.org/external/pubs/ft/weo/2016/01/weodata/weorept.aspx?sy=2015&ey=2020&scsm=1&ssd=1&sort=country&ds=.&br=1&pr1.x=68&pr1.y=8&c=233&s=NGDPD%2CNGDPDPC%2CPPPGDP%2CPPPPC&grp=0&a=|title=World Economic Outlook Database: Colombia |publisher=International Monetary Fund |date= April 2016|accessdate= 17 May 2016}}</ref>
|GDP_PPP = $337.286 [[பில்லியன்]]
|GDP_PPP_rank = 29வது
|GDP_PPP_year = 2005 <!--IMF-->
வரிசை 72:
'''கொலம்பியா''' அல்லது '''கொலொம்பியக் குடியரசு''' (''República de Colombia'') என்றழைக்கப்படுவது [[தென் அமெரிக்கா|தென் அமெரிக்கக்]] கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் [[நடு அமெரிக்கா]]விலுள்ள ஒரு நாடாகும். வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் [[கரிபியன் கடல்|கரிபியன் கடலும்]] கிழக்கில் [[வெனிசுவேலா]]வும் [[பிரேசில்|பிரேசிலும்]], தெற்கில் [[எக்குவடோர்]], மற்றும் [[பெரு]]வும், மேற்கில் [[பனாமா]]வும் [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலும்]] எல்லைகளாக அமைந்துள்ளன.<ref name = "Land borders">{{cite web|url= http://www.cancilleria.gov.co/en/politica/fronteras-terrestres|title= The Republic of Colombia shares land borders with five (5) countries |publisher = cancilleria.gov.co}}</ref> தனது கடல் எல்லைகளை [[கோஸ்ட்டா ரிக்கா]], [[நிக்கராகுவா]], [[ஒண்டுராசு]], [[ஜமேக்கா]], [[டொமினிக்கன் குடியரசு]], மற்றும் [[எயிட்டி]]யுடன் பகிர்ந்து கொள்கின்றது.<ref name = "Maritime borders">{{cite web|url= http://www.cancilleria.gov.co/en/politica/fronteras-maritimas|title= Maritime borders|publisher = cancilleria.gov.co}}</ref> இது [[ஒருமுக அரசு|ஒற்றையாட்சி]], அரசியலமைப்பைச் சார்ந்த [[குடியரசு (அரசு)|குடியரசாகும்]] ;முப்பத்திரண்டு மாவட்டங்கள் உள்ளன. தற்போது கொலம்பியா உள்ள பகுதியில் துவக்கத்தில் முயிசுக்கா, குயிம்பயா, தயிரோனா தொல்குடி மக்கள் வாழ்ந்திருந்தனர்.
 
1499இல் எசுப்பானியர்கள் வந்தடைந்தபிறகு முயிசுக்கா நாகரிகத்தை கைப்பற்றி தங்கள் குடியேற்றப்பக்குதிகளை உருவாக்கினர். [[பொகோட்டா]]வைத் தலைநகராகக் கொண்டு புதிய கிரெனடா அரச சார்புநாடு ஏற்படுத்தப்பட்டது. [[எசுப்பானியா]]விடமிருந்து 1819இல் விடுதலை பெற்றபோதும் 1830இல் "கிரான் கொலம்பியா" கூட்டரசு கலைக்கப்பட்டது. தற்போது கொலம்பியாவும் பனாமாவும் உள்ள பகுதி ''புதிய கிரெனடா குடியரசாக'' உருவானது. புதிய நாடு ''கிரெனடியக் கூட்டரசு'' என 1858இலும் ''கொலம்பிய ஐக்கிய நாடுகள்'' என 1863இலும் சோதனைகள் நடத்தியபிறகு1866இல் இறுதியாக கொலம்பியக் குடியரசானது. 1903இல் கொலம்பியாவிலிருந்து பனாமா பிரிந்தது. 1960களிலிருந்து சமச்சீரற்ற தீவிரம் குறைந்த ஆயுதப் போராட்டத்தை எதிர்கொண்டு வந்தது; இது 1990களில் தீவிரமடைந்தது. இருப்பினும் 2005 முதல் இது குறைந்து வருகின்றது.<ref name="Enough Already!">{{cite web|title= "Enough Already!" Colombia: Memories of War and Dignity.|author= Historical Memory Group|publisher= The National Center for Historical Memory’s (NCHM)|year= 2013|ISBN = 978-958-57608-4-4|url= http://www.centrodememoriahistorica.gov.co/descargas/informes2013/bastaYa/bastaya-colombia-memorias-de-guerra-y-dignidad-2015.pdf|language= Spanish}}</ref> கொலம்பியாவில் பல்லின மக்களும் பன்மொழியினரும் மிகுந்துள்ளதால் உலகின் [[பண்பாட்டு மரபுவளம்|பண்பாட்டு மரபுவளமிக்க]] மிகுந்த பன்முகத்தன்மை கொண்ட நாடுகளில் ஒன்றாக விளங்குகின்றது. கொலம்பியாவின் பன்முக நிலவியலும் [[நிலத்தோற்றம்|நிலத்தோற்றமும்]] வலுவான வட்டார அடையாளங்களைத் தோற்றுவித்துள்ளன. நாட்டின் பெரும்பாலான நகரிய மையங்கள் [[அந்தீசு மலைத்தொடர்|அந்தீசு மலைத்தொடரின்]] மேட்டுப்பகுதிகளில் அமைந்துள்ளன.
 
தவிரவும் கொலம்பியாவின் நிலப்பகுதிகள் [[அமேசான் மழைக்காடு]], அயனமண்டலப்புல்வெளி, கரிபிய மற்றும் அமைதிப் பெருங்கடல் கடலோரப் பகுதிகளை அடக்கியுள்ளன. சூழ்நிலையியல்படி, இது உலகின் 17 [[பெரும்பல்வகைமை நாடுகள்|பெரும்பல்வகைமை நாடுகளில்]] ஒன்றாக விளங்குகின்றது; சதுர கிலோமீட்டருக்கு மிகவும் அடர்த்தியான பல்வகைமையை உடைய நாடாகவும் விளங்குகின்றது. <ref name="Biodiversity of Colombia">{{cite web|url=http://www.prodiversitas.bioetica.org/nota63.htm |title=Colombia is the second most biodiverse country in the world |author=Luis Fernando Potes |publisher=prodiversitas.bioetica.org |language=Spanish |accessdate=9 March 2014 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20131029190443/http://www.prodiversitas.bioetica.org/nota63.htm |archivedate=29 October 2013 }}</ref> இலத்தீன் அமெரிக்காவில் நான்காவது பெரிய பொருளாதாரமாக விளங்கும் கொலம்பியா வட்டார செல்வாக்கும் மத்தியதர செல்வாக்குமுள்ள நாடாகவும் உள்ளது.<ref name="imf2" /> [[சிவெட்சு]] (CIVETS) எனக் குறிப்பிடப்படும் ஆறு முன்னணி வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாகவும் [[பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு|பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின்]] அணுக்கம் பெற்ற உறுப்பினர் நாடாகவும் உள்ளது.<ref>{{cite news| url=http://www.reuters.com/article/2010/04/27/hsbc-emergingmarkets-idUSLDE63Q26Q20100427 | agency=Reuters | author=Steve Slater | title=After BRICs, look to CIVETS for growth – HSBC CEO | date=27 April 2010}}</ref> கொலம்பியா பேரியப் பொருளியல் நிலைத்தன்மையும் நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகளையும் உடைய பன்முகப்பட்ட பொருளியலைக் கொண்டுள்ளது.<ref name ="Colombianeconomy">{{cite web| url=http://www.banrepcultural.org/blaavirtual/ayudadetareas/economia/econo106.htm |publisher=banrepcultural.org | title= Colombian economy |language= spanish|accessdate=16 April 2013}}</ref><ref name = "strongpolicyframework">{{cite web|url= https://www.imf.org/external/np/ms/2015/032415.htm |title = Colombia: Concluding Statement of the 2015 Article IV Mission|accessdate = 5 November 2015|publisher = imf.org}}</ref>
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/கொலம்பியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது