உலகப் பெருங்கடல்கள் நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
 
==உலகப் பெருங்கடல்கள் நாள் 2015==
உலகப் பெருங்கடல்கள் நாளை "'''ஆரோக்கியமான பெருங்கடல்கள், ஆரோக்கியமான கிரகம்'''" (''"Healthy oceans, healthy planet" '') எனும் கருப்பொருள் கொண்டு, இரண்டாண்டுகள் கொண்டாடம் நோக்குடன், இவ்வுலகம் முதல் ஆண்டாக கொண்டாடியது. [[நீர்வாழ் விலங்கு|நீர்வாழ் பிராணிகள்]] தாவரங்கள், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், பொழுதுபோக்கு மையங்கள், இளைஞர் மன்றங்கள், [[பள்ளி]]கள், மற்றும் வணிகங்கள் போன்ற இடங்களில் கிட்டத்தட்ட 1000 நிகழ்வுகள் நடைபெற்றது. மேலும், எண்ணற்ற தனிநபர்கள் எங்கள் [[கடல்]] ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற குறிக்கோளுடன் உலகப் பெருங்கடல்கள் நாளில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.<ref>{{cite web|author= |url=http://www.worldoceansday.org/annual-theme |title=ANNUAL THEME (ஆங்கிலம்) |publisher=www.worldoceansday.org |date=2015 – 2016 |accessdate=08 10 2016}}</ref>
 
==உலகப் பெருங்கடல்கள் நாள் 2014==
"https://ta.wikipedia.org/wiki/உலகப்_பெருங்கடல்கள்_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது