உலகப் பெருங்கடல்கள் நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 36:
==உலகப் பெருங்கடல்கள் நாள் 2014==
[[2014]]இன் உலக பெருங்கடல்கள் நாளின் கருப்பொருள் "'''"நாம் யாவர்க்கும் கடல்களை பாதுகாக்கும் ஆற்றல் உண்டு'''" ('' "Together we have the power to protect the ocean"'') எனும் நோக்கத்தில் [[2013]] முதல் [[2014]] வரை வலையமைப்புச் சேவையான [[டுவிட்டர்|துவிட்டரில்]], 700க்கும் மேற்பட்ட குறுஞ்செய்தி பதிவுகள் இடம் பிடித்தது. மேலும், [[விழிப்புணர்வு]] ஏற்படுத்தும் வகையில் வேடிக்கைகள், மற்றும் சாதகமான வழிகளில் சொந்த, மற்றும் [[சமூகம்|சமூக]] ஒற்றுமையுடன் மிகவும் விழிப்புணர்வுடன் ஈடுபட்டனர்.<ref>{{cite web|author= |url=http://voices.nationalgeographic.com/2014/06/06/world-oceans-day-2014-together-we-have-the-power-to-protect-the-ocean/ |title=World Oceans Day 2014: Together, We Have the Power to Protect the Ocean (ஆங்கிலம்) |publisher=voices.nationalgeographic.com |date=June 6, 2014 |accessdate=09 |10 |2016}}</ref>
 
==உலகப் பெருங்கடல்கள் நாள் 2014==
[[2014]]இன், உலக பெருங்கடல்கள் நாளின், "'''"நாம் யாவர்க்கும் கடல்களை பாதுகாக்கும் ஆற்றல் உண்டு'''" ('' "Together we have the power to protect the ocean"'') என்ற கருப்பொருள் கொண்டு [[2013]], மற்றும் [[2014]]இன் நிகழ்வுகளில் 600 க்கும் அதிகமான சேவையாளர்கள் பங்காற்றினர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உலகப்_பெருங்கடல்கள்_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது