சித்திர எழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
 
==நெடுங்கணக்கு==
அதன்பிறகு வந்த காலங்களில், நெடுங்கணக்கு (''Alphabet'') முறைபோன்ற ஒன்றை உருவாக்கினார்கள். பொதுவாக மற்ற மக்கள் அனைவரும் நெடுங்கணக்கு முறையை உருவாக்கியப் பின் உருவ எழுத்தையும், கருத்தெழுத்தையும், மற்றும் சொல்லெழுத்தையும் பயன்படுத்துவதில்லை, அனால்ஆனால் எகிப்தியர்கள் 24 ஒலிகளுடைய நெடுங்கணக்கை உருவாக்கியப் பின்பும், அதற்கு முந்தைய முறைகளையும், சுமார் கி. மு 3000 முதல், கி. பி 6ஆம் நூற்றாண்டு வரையிலும் கையாண்டுள்ளார்கள்.<ref name="tamilvu"/>
 
ஆதியில், எகிப்தியர்கள் தங்கள் சித்திர எழுத்துக்களைக் கல்லாலான நினைவுச் சின்னங்களில் பொரிப்பதற்கேபொறிப்பதற்கே பயன்படுத்தி வந்தனர். [[உளி]]யையும், [[சுத்தியல்|சுத்தியலையும்]] கொண்டே வெட்டப்பட்ட இச்சித்திர எழுத்துக்கள், சின்னங்களை அழகுபடுத்தவும் உதவின.<ref name="tamilvu"/>
 
== சான்றாதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சித்திர_எழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது