சீன டிராகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: it:Drago cinese
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
Replace image AWB
வரிசை 6:
பயங்கரமான கோர பற்களையும், [[கோள்]] வடிவ மிருண்ட [[கண்]]களையும், நீண்ட [[காது]]களையும், [[மான்|மானின்]] கொம்புகளையும், முதலை போன்ற ஒரு முக அமைப்பும் ட்றஹன் கொண்டது. அதன் உடலும் நீண்ட [[பாம்பு]] போன்றும் [[முதலை]] போன்றும் அமைப்பு கொண்டது. அதன் உடலையும் முகத்தையும் பாம்பின் கழுத்து போன்ற ஒரு அமைப்பு பிணைக்கின்றது. அதன் முதுகின் மீது முள்ளுக்கள் செருகி நிற்கும். ட்றஹனுக்கு இரு [[இறக்கை]]களும் உன்டு. அதன் இரு கைகளும் கால்களும் [[புலி]]யின் பாதங்கள் போல் வளைநகங்கள் கொண்டிருக்கும். அதன் வாலின் இறுதி, பாம்பின் [[வால்]] போன்று கூன் வடிவில் முடியும்.
 
[[படிமம்:DragonChina RyuQing Dynasty Flag 1889.jpgsvg|300px|thumb|left|ட்றஹன்]]<br>
 
 
"https://ta.wikipedia.org/wiki/சீன_டிராகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது