உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
 
==வானொலி ஆர்வலர்==
[[File:World Radio Day Madras - Honouring guests.jpg|thumb|வானொலி ஒலிபரப்புகளை மக்கள் மத்தியில் பரவச்செய்த 4 வானொலி ஆர்வலர்கள் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னை பல்கலைக்கழகத்தினால்]] கௌரவிக்கப்பட்டார்கள் - உலக வானொலி தினம் 13 பெப்ரவரி 2015]]
[[File:Umakanthan_user_madras_university_honour.jpg|thumb|220px]]
[[File:World Radio Day - Madras University.jpg|thumb|துறைத்தலைவர் பேராசிரியர் கோ. இரவீந்திரன் தலைமையில் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னை பல்கலைக் கழக]] இதழியல் தொடர்பியல் துறை உலக வானொலி தினத்தைக் கொண்டாடியது - 13 பெப்ரவரி 2015]]
[[படிமம்:World radioday celebration madras university 2015.jpg|thumb|220px]]
[[File:World RadioDay-MadrasUniversity-13022015-Semminar.jpg|thumb|உலக வானொலி தினத்தையொட்டி [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னை பல்கலைக் கழக]] இதழியல் தொடர்பியல் துறை ஒரு கருத்தரங்கு நடாத்தியது. பேராசிரியர் [[தங்க. ஜெய்சக்திவேல்]] உரையாற்றுகிறார். - 13 பெப்ரவரி 2015]]
 
நான் 1970 - 1990 காலப்பகுதியில் ஒரு வானொலி ஆர்வலராக இருந்தேன். உலகின் பல்வேறு வானொலி நிலையங்களின் ஒலிபரப்பை தேடித் தேடிக் கேட்டல் (DXing), கேட்டதற்கான சான்று பெறுதல் (QSL), ஒலிபரப்பின் தரம் பற்றி சம்பந்தப்பட்ட வானொலி நிலையத்துக்கு அறிக்கை (Reception Report) அனுப்புதல் எனது பிரதான பொழுதுபோக்காக இருந்தது. <br>"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பதற்கிணங்க வானொலி ஒலிபரப்புகளை மக்கள் மத்தியில் பரவச் செய்வதற்காக 1981-ஆம் ஆண்டு "[http://thamizh-oli.blogspot.in/ தமிழ் ஒலி வானொலி நேயர் மன்றம்]" என்ற அமைப்பைத்தொடங்கி அதன் சார்பில் '''''[[தமிழ் ஒலி (இதழ்)|தமிழ் ஒலி]]''''' என்ற காலாண்டு இதழை வெளியிட்டேன். இலங்கை, தமிழ்நாடு, மலேசியா, பீஜி போன்ற இடங்களில் இந்த அமைப்புக்கு உறுப்பினர்கள் இருந்தார்கள்.<br>
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Uksharma3" இலிருந்து மீள்விக்கப்பட்டது