இ. அம்பிகைபாகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அம்பியின் நூல்
சி →‎வாழ்க்கைச் சுருக்கம்: பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம்
வரிசை 31:
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
இராமலிங்கம் அம்பிகைபாகர் என்ற இயற்பெயரைக்கொண்ட கவிஞர் அம்பி இலங்கையில் [[வட மாகாணம், இலங்கை|வடக்கே]] [[நாவற்குழி]]யில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை நாவற்குழி சி.எம்.எஸ் பாடசாலையிலும் பின்னர் உயர் கல்வியை யாழ். [[பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம்|பரி. யோவான் கல்லூரி]]யிலும் தொடர்ந்த அவர் அறிவியல் மற்றும் கணித ஆசிரியராக இலங்கையில் பல பாகங்களிலும் பணியாற்றினார். கொழும்பு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் தமிழ் பாடநூல் ஆசிரியராகவும் பணியாற்றிய அம்பி, 1981 இல் பாப்புவா நியூகினி நாட்டிற்கு பணிநிமித்தம் சென்று அதன்பின்னர் 1992 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தார்.
 
==எழுத்துலகில்==
"https://ta.wikipedia.org/wiki/இ._அம்பிகைபாகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது