ராஸ்பெரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Raspberries, fruit of four species.jpg|thumb|upright=1.3|நான்கு வகை ராசுபெரிகள். கடிகார சுற்றில் மேல் இடது பக்கத்தில் இருந்து பாறை ராசுபெரி, கோரியகொரிய ராசுபெரி,ஆத்திரேலிய ராசுபெரி,மொரீசியசு ராசுபெரி]]
 
ராசுபெரி ரூபசு பேரினம், ரோசா குடும்பத்தை சேர்ந்த ஒரு உண்ணத்தகுந்த பழமாகும். இவற்றில் பெரும்பாலானவை துணைப்பேரினம் இதியோபதுசில் உள்ளடங்கியவையாகும். ராசுபெரி ஒரு முக்கியமாகப் பயிர் செய்யப்படும் வணிக பழவகையாகும், இவை பரவலாக உலகின் அனைத்து மிதவெப்ப பகுதிகளிலும் வளர்க்கப்படுகின்றன. பெரும்பாலான நவீன சிவப்பு ராசுபெரிகள் ர.இதியஸ் மற்றும் ர.இசுதிரிகோசுசில் இருந்து கலப்பினம் செய்யப்பட்டவையாகும்.<ref name=rhs>Huxley, A., ed. (1992). ''New RHS Dictionary of Gardening''. Macmillan ISBN 0-333-47494-5.</ref> இவை விரைவான உறைந்த பழம், கூழ், சாறு, அல்லது உலர்ந்த பழங்கள் போன்றவையாக உபயோகப்படுத்தபடுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ராஸ்பெரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது