"மு. க. ஸ்டாலின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,489 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி (எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
ஆனால் முதல் முறையாக [[1996]] ஆம் ஆண்டு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார்.<ref name="thatstamilstalinf"/>.
 
[[2001]] ஆம் ஆண்டு 2வது முறையாக அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் [[2002]] ஆம் ஆண்டு ஸ்டாலினின் பதவியைப் பறிக்கும் வகையில் சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார் அப்போதைய [[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதல்வர்]] [[ஜெ. ஜெயலலிதா]]<ref name="thatstamilstalinf"/><ref>[http://web.archive.org/20070311121408/timesofindia.indiatimes.com/articleshow/msid-13690000,prtpage-1.cms டைம்ஸ் ஆப் இந்தியா-மேயர் பதவி ஸ்டாலின் கைநழுவி அதிமுகவிற்கு போனது] பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-06-2009</ref><ref>[http://www.hinduonnet.com/2002/06/20/stories/2002062003450500.htm ஸ்டாலினை மேயர் பதவியில் இருந்து நீக்கியதின் விளைவாக அதிமுக வெற்றிபெற்றது - இந்து நாளிதழ்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-06-2009</ref>. ஒரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது என்று அந்த சட்டத் திருத்தம் கூறியபடியால், தனது சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) பதவியை வைத்துக் கொண்டு மேயர் பதவியிலிருந்து விலகினார் ஸ்டாலின்<ref name="thatstamilstalinf"/>.
==== மேம்பாலங்கள் முலம் பண கொள்ளை கண்ட ஸ்டாலின் என கருத்து====
 
மேயராக இருந்து ஸ்டாலின் சென்னை நகரில் சிறு சிறு மேம்பாலங்களைக் கட்டினார். அவர் சாதனைகளில் சில:
*பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக முறையாகத் திட்டமிட்ட பின்னர் 9 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன<ref name="mkstalinachievments2"/>.
 
{| border="0" cellpadding="4" cellspacing="2"
|+ '''மேயராக இருந்தபொழுது கட்டப்பட்ட 9 பாலங்கள்'''<ref name="mkstalinachievments2">[http://www.mkstalin.net/tamil/achievements2.php மேயராக இருந்த பொழுது ஆற்றிய சாதனைகள்-மு.க.ஸ்டாலின் அலுவலக இணையத்தளம்] பார்த்து பரணிடப்பட்ட நாள்-12-06-2009</ref>
|-style="background:Beige; border:white;border-bottom 3px solid black;"
|-style="background:Darkblue;color:white;border-bottom:2.5px solid black"
!வ.எண்
! அமைந்துள்ள இடம்
! பாலம்
|-style="background:#EECCAA; border:white;border-bottom 2px solid black;"
| align=center | 1
|பீட்டர்ஸ் சாலை
| கான்ரான் ஸ்மித் சாலை சந்திப்பு
|-style="background:#EECCAA; border:white;border-bottom 2px solid black;"
|align=center | 2
| பீட்டர்ஸ் சாலை
|வெஸ்ட்கார்ட் சந்திப்பு
|-style="background:#EECCAA; border:white;border-bottom 2px solid black;"
|align=center | 3
| பாந்தியன் சாலை
| காசா மேஜர் சந்திப்பு
|-style="background:#EECCAA; border:white;border-bottom 2px solid black;"
|align=center | 4
| புரசைவாக்கம் செடுஞ்சாலை
| பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பு
|-style="background:#EECCAA; border:white;border-bottom 2px solid black;"
|align=center | 5
| டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை
| ராயப்பேட்டை செடுஞ்சாலை
|-style="background:#EECCAA; border:white;border-bottom 2px solid black;"
|align=center | 6
|டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை
| டி டி கே சாலை
|-style="background:#EECCAA; border:white;border-bottom 2px solid black;"
|align=center | 7
|டி டி கே சாலை சந்திப்பு
| சி பி ராமசாமி சாலை சந்திப்பு
|-style="background:#EECCAA; border:white;border-bottom 2px solid black;"
|align=center | 8
|சர்தார் பட்டேல் சாலை
|லாட்டீஸ் பாலம் சாலை சந்திப்பு
|-style="background:#EECCAA; border:white;border-bottom 2px solid black;"
|align=center | 9
|சர்தார் பட்டேல் சாலை
|காந்தி மண்டபம் சாலை சந்திப்பு
|}
 
[[2001]] ஆம் ஆண்டு 2வது முறையாக அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
==== மாநகராட்சி பள்ளிகளின் தரம் உயர்தல் ====
மாநகராட்சிப் பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்தவும், மாநகராட்சி பள்ளிகளில் கல்வித்தரத்தை பற்றி நன்மதிப்பை உருவாக்கவும் முக்கிய நடவடிக்கைகளை ஸ்டாலின் மேற்கொண்டார்.<ref name="mkstalin achiements3">[http://www.mkstalin.net/tamil/achievements3.php மு.க. ஸ்டாலின் மேயராக இருந்த பொழுது மாநகராட்சி பள்ளிகளுக்காக ஆற்றிய சாதனைகள் ] பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-06-2009</ref>.
 
ஏழைக்குழந்தைகளின் வசதிக்காக, தனியார் பள்ளிகளில் மட்டுமே இவ்வசதி ஏற்படுத்தபட்டு இருந்த நிலை மாறி மழலையர் பள்ளிகளை மாநகராட்சிகளில் ''இளம்நிலை'' (எல்.கே.ஜி), ''மேல்நிலை'' (யூ.கே.ஜி), விளையாட்டுத்துறை என ''30 வகுப்புகளுடன்'', 132 ஆசிரியர்களுடன் தொடங்கப்பட்டன<ref name="mkstalin achiements3"/>.
 
==== மேயர் பதவி பறிப்பு ====
[[2001]] ஆம் ஆண்டு 2வது முறையாக அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இருப்பினும் [[2002]] ஆம் ஆண்டு ஸ்டாலினின் பதவியைப் பறிக்கும் வகையில் சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார் அப்போதைய [[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதல்வர்]] [[ஜெ. ஜெயலலிதா]]<ref name="thatstamilstalinf"/><ref>[http://web.archive.org/20070311121408/timesofindia.indiatimes.com/articleshow/msid-13690000,prtpage-1.cms டைம்ஸ் ஆப் இந்தியா-மேயர் பதவி ஸ்டாலின் கைநழுவி அதிமுகவிற்கு போனது] பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-06-2009</ref><ref>[http://www.hinduonnet.com/2002/06/20/stories/2002062003450500.htm ஸ்டாலினை மேயர் பதவியில் இருந்து நீக்கியதின் விளைவாக அதிமுக வெற்றிபெற்றது - இந்து நாளிதழ்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-06-2009</ref>. ஒரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது என்று அந்த சட்டத் திருத்தம் கூறியபடியால், தனது சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) பதவியை வைத்துக் கொண்டு மேயர் பதவியிலிருந்து விலகினார் ஸ்டாலின்<ref name="thatstamilstalinf"/>.
 
=== அமைச்சர் ===
1,15,081

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2128517" இருந்து மீள்விக்கப்பட்டது