உலகப் பெருங்கடல்கள் நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 41:
 
==உலகப் பெருங்கடல்கள் நாள் 2012==
உலகப் பெருங்கடல்கள் நாள் [[2012]]இன் கருப்பொருள், '''"இளைஞர்:அடுத்த அலை மாற்றம்"''' (''Youth: the Next Wave for Change'') என்பதாகும். [[2012]]இல் உலக பெருங்கடல்கள் நாளை 55 நாடுகளில் நடந்தது 500 நிகழ்வுகள், பெருங்கடல் திட்டம் சீரமைக்கப்பட்டத் தளமாக தொடங்கப்பட்டது.<ref>{{cite web|author= |url=http://www.beachapedia.org/World_Oceans_Day |title=World Oceans Day (ஆங்கிலம்) |publisher=www.beachapedia.org |date=6 January 2016, at 13:25. |accessdate=10 |10 |2016}}</ref>
 
==உலகப் பெருங்கடல்கள் நாள் 2011==
[[2011]]ஆம் ஆண்டின் உலகப் பெருங்கடல்கள் நாளின் கருப்பொருள் [[2012]] போன்றதே, இருப்பினும் கொண்டாட்டங்கள், நிகழ்வுகள் உலகம் முழுவதும் அதிகரித்திருந்தது. [[ஐக்கிய நாடுகள் அவை|ஐ.நா.]] செய்தியாளர் கூட்டத்திலும், மற்றும் [[நியூயார்க் நகரம்|நியூயார்க்கில்]] உள்ள அதன் தலைமையகத்தில் ஒரு குழுவும், உலகப் பெருங்கடல்கள் நாள் குறித்து விவாதித்தது.<ref name="un">{{cite web |author=|url=http://www.un.org/depts/los/reference_files/worldoceansday_previous.htm |title=WORLD OCEANS DAY 2011 (ஆங்கிலம்) |publisher=www.un.org |date=© 2013 |accessdate=11 |10 |2016}}</ref>
 
==உலகப் பெருங்கடல்கள் நாள் 2010==
உலகப் பெருங்கடல்கள் நாள் ([[2010]], [[சூன் 8]]) - கருப்பொருள், '''"எங்கள் சமுத்திரங்கள்: வாய்ப்புகளும் சவால்களும்"''' (''“Our oceans: opportunities and challenges”'').<ref name="un"/>
 
==உலகப் பெருங்கடல்கள் நாள் 2009==
[[2009]]இன் உலகப் பெருங்கடல்கள் நாள் கருப்பொருள், '''"எங்கள் கடல்கள், நமது கடமை"''' ('“Our Oceans, Our Responsibility”'').<ref name="un"/>
 
 
.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உலகப்_பெருங்கடல்கள்_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது