தம்பிஐயா தேவதாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
 
==சென்னை பல்கலைக் கழக கௌரவம்==
[[File:Madras University - Thambiaiyah Thevathas Honoured.jpg|left|thumb|சென்னை நூல்பல்கலைக் வெளியீட்டுகழகத்தில் விழாபாராட்டு]]
தம்பிஐயா தேவதாஸ் எழுதி இலங்கையில் வெளியிடப்பட்ட "இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்" என்ற நூல் 2016 ஏப்ரல் 11-ஆம் நாள் சென்னையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக் கழக இதழியல், தொடர்பியல் துறையின் தலைவர் பேராசிரியர் கோ. இரவீந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இலங்கை வானொலி தமிழ் ஒலிபரப்பு தொடர்பான கருத்தரங்கின் போது இந்த நூல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/தம்பிஐயா_தேவதாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது