தீங்குயிர்கொல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோள் இணைப்பு (edited with ProveIt)
NO CHANGE
வரிசை 4:
'''தீங்குயிர்கொல்லிகள்''' அல்லது பீடைகொல்லிகள் எனப்படுபவை [[தீங்குயிர்|தீங்குயிர்/பீடை]]களைக் கட்டுப்படுத்தும் அல்லது அழிக்கும் அல்லது விலகச் செய்யும் (repelling) அல்லது அவற்றின் தாக்கத்தைத் தணித்து வைக்கும் தன்மை கொண்ட சில பொருட்களின் கலவையாகும்<ref>US Environmental (July 24, 2007), [http://www.epa.gov/pesticides/about/index.htm What is a pesticide?] epa.gov. Retrieved on September 15, 2007.</ref>. இவை ஒரு உயிர்க்கொல்லி வர்க்கத்தை சார்ந்தவையாகும். [[பூச்சிக்கொல்லி]]களும், [[களைக்கொல்லி]]களும் ஒருவகைப் பீடைகொல்லிகளே. இவை [[நச்சுத்தன்மை]] வாய்ந்த சில [[வேதிப்பொருள்|வேதிப்பொருட்களால்]] ஆனவை. இவை உயிர்களைக் கொல்லும் அல்லது அவற்றிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் படைத்தவையாகும். இவை [[வேளாண்மை]]யில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.
 
==வரைவு ==
[[ஐக்கிய நாடுகள் அவை|ஐக்கிய நாடுகள்]] அவையின் [[உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு]] பீடைகொல்லிகளை பின்வருமாறு வரையறுக்கிறது:
 
"https://ta.wikipedia.org/wiki/தீங்குயிர்கொல்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது