களனி கங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
சி template added using AWB
வரிசை 12:
| watershed = 2278 சது.கி.மீ.
}}
'''களனி''' [[இலங்கை]]யில் உள்ள ஆறாகும். இது சிவனொளிபாத மலையிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது நீளத்தின் அடிப்படையில் இலங்கையின் நான்காவது பெரிய ஆறாகும். நீரோட்டத்தின் படி மூன்றாவது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 8658 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது. இதில் சுமார் 64 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 2278 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் ஏழாவது பெரிய நீரேந்துப் பகுதியாகும். <ref>[http://www.treasury.gov.lk/FPPFM/ddf/pdfdocs/text.pdf ], [http://www.fao.org/DOCREP/003/T0028E/T0028E02.htm ][http://www.wrrc.dpri.kyoto-u.ac.jp/~aphw/APHW2004/proceedings/OHS/56-OHS-A341/56-OHS-A341.pdf]</ref>
 
==மேலும் பார்க்க==
வரிசை 19:
==ஆதாரங்கள்==
<references/>
 
{{Inland waters of Sri Lanka}}
 
[[பகுப்பு:இலங்கையின் ஆறுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/களனி_கங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது